இந்தியாவில் உள்ள மின் சக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியாவில் உள்ள மின் நிலையங்களின் பட்டியல்
புதுப்பிக்கமுடியாத ஆற்றல்
அணு மின் நிலையங்கள்
இந்தியா முழுவதும் இருபது அணு உலைக்கூடங்கள் ஏழு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அணு மின் சக்தி நாட்டின் தேவையில் 2.9 சதவிகிதத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலம் 4,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது[ 1] .
மின் உற்பத்தி நிலையம்
இயக்குபவர்
நிறுவப்பட்ட திகதி
இடம்
மாவட்டம்
மாநிலம்
பகுதி
அணு உலைக்கூடங்களின் அளவு (மெகாவாட்)(கட்டிக்கொண்டு இருப்பவையும் சேர்த்து)
நிறுவப்பட்ட கொள்ளளவு (மெகாவாட்)
கட்டப்பட உள்ள கொள்ளளவு (மெகாவாட்)
அமைவிடம்
தாராபூர் அணு மின் நிலையம்]] [ 2] [ 3] [ 4]
இந்திய அணு சக்தி கழகம்
அக்டோபர் 28, 1969
தாராபூர்
தானே
மகாராஷ்டிரா
மேற்கு
2 x 160, 2 x 540
1,400
-
19°49′51″N 72°39′30″E / 19.83083°N 72.65833°E / 19.83083; 72.65833 (Tarapur Atomic Power Station )
ராஜஸ்தான் அணு மின் நிலையம் [ 2]
இந்திய அணு சக்தி கழகம்
டிசம்பர் 16, 1973
ராவட்பட்டா
சண்டிகர்
ராஜஸ்தான்
மேற்கு
1 x 100, 1 x 200, 4 x 220, 2 x 700
1,180
1,400
24°52′20″N 75°36′50″E / 24.87222°N 75.61389°E / 24.87222; 75.61389 (Rajasthan Atomic Power Station )
கக்ரபார் அணுமின் நிலையம் [ 2]
இந்திய அணு சக்தி கழகம்
மே 6, 1993
கக்ரபார்
சூரத்
குஜராத்
மேற்கு
2 x 220, 2 x 700
440
1,400
21°14′09″N 73°21′03″E / 21.23583°N 73.35083°E / 21.23583; 73.35083 (Kakrapar Atomic Power Station )
மேற்கு பகுதியில் மொத்தம்
3
16
3,020
2,800
கூடங்குளம் அணுமின் நிலையம் [ 2] [ 5] [ 6]
இந்திய அணு சக்தி கழகம்
அக்டோபர் 22, 2013[ 7]
கூடங்குளம்
திருநெல்வேலி
தமிழ்நாடு
தெற்கு
1 x 1000, 1 x 1000
1,000
1,000
08°10′03″N 77°42′46″E / 8.16750°N 77.71278°E / 8.16750; 77.71278 (Kudankulam Nuclear Power Plant )
கைகா அணுமின் நிலையம் [ 2]
இந்திய அணு சக்தி கழகம்
நவம்பர் 16, 2000
கைகா
உத்திர கன்னடா
கர்நாடகா
தெற்கு
4 x 220
880
-
14°51′53″N 74°26′19″E / 14.86472°N 74.43861°E / 14.86472; 74.43861 (Kaiga Nuclear Power Plant )
மெட்ராஸ் அணு மின் நிலையம்
இந்திய அணு சக்தி கழகம்
ஜனவரி 24, 1984
கல்பாக்கம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
தெற்கு
2 x 220
440
-
12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E / 12.55750; 80.17528 (Madras Atomic Power Station )
மெட்ராஸ் அணு மின் நிலையம் [ 2]
இந்திய அணு சக்தி கழகம்
ஜனவரி 24, 1984
கல்பாக்கம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
தெற்கு
1 x 500
-
500
12°33′10″N 80°10′23″E / 12.55278°N 80.17306°E / 12.55278; 80.17306 (Madras Atomic Power Station )
தெற்கு பகுதியில் மொத்தம்
4
9
2,320
1,500
நரோரா அணு மின் நிலையம் [ 2]
இந்திய அணு சக்தி கழகம்
ஜனவரி 1, 1991
நரோரா
புலந்துசகர்
உத்தர பிரதேசம்
வடக்கு
2 x 220
440
-
28°09′26″N 78°24′34″E / 28.15722°N 78.40944°E / 28.15722; 78.40944 (Narora Atomic Power Station )
கோரக்பூர் அணு மின் நிலையம் [ 8]
இந்திய அணு சக்தி கழகம்
ஃபதேஹாபாத்
ஃபதேஹாபாத்
ஹரியானா
வடக்கு
4 x 700
-
2,800
12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E / 12.55750; 80.17528 (Madras Atomic Power Station )
வடக்கு பகுதியில் மொத்தம்
2
6
440
2,800
மொத்தம்
09
31
5,780
6,100
அனல் மின் நிலையங்கள்
இந்தியாவின் மின் தேவை பூர்த்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மூல சக்தி அனல் மின் நிலையங்களே ஆகும். அனல் மின் என்பது பல்வேறு வகைகளில் உள்ளன. வாயு,நிலக்கரி,டீசல் ஆகியன மூலம் அனல் மின் நிலையங்களில் நீராவி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 75% சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் அனல்மின் நிலையங்களின் மூலமே பெறப்படுகின்றன.
நிலக்கரி
இந்தியாவில் வணிகத்தேவைக்கான மின்சாரத்தில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. ஜூலை 31,2010 இல் மத்திய அரசின் மின்துறையின் கணக்கின்படி 169000 மெகாவாட்டுகள் நிலக்கரியின் மூலமாகப் பெறப்படுகின்றது.[ 9]
குறிப்பு: அனைத்து அனல்மின்நிலையங்களும் பட்டியலிடப்படவில்லை.
பெயர்
இயக்குபவர்
இடம்
மாவட்டம்
மாநிலம்
துறை
பகுதி
அளவு
கொள்ளளவு (மெகாவாட் )
அமைவிடம்
விந்தியாஞ்சல் சூப்பர் அனல் மின் நிலையம் [ 10]
தேசிய அனல் மின் நிறுவனம்
விந்தியா நகர்
சிங்கரௌலி மாவட்டம்
மத்திய பிரதேசம்
மத்திய அரசு
மேற்கு
6 x 210, 7 x 500
3,760
24°05′53″N 82°40′18″E / 24.09806°N 82.67167°E / 24.09806; 82.67167 (Vindhyachal Super Thermal Power Station )
முந்திரா அனல் மின் நிலையம்
அதானி பவர்
முந்திரா
கச்சு மாவட்டம்
குஜராத்
தனியார்
மேற்கு
4 x 330, 5 X 660
4,620
22°49′22″N 69°33′10″E / 22.82278°N 69.55278°E / 22.82278; 69.55278 (Mundra Thermal Power Station )
முந்திரா அனல் மின் நிலையம்[ 11]
அதானி பவர்
முந்திரா
கச்சு மாவட்டம்
குஜராத்
தனியார்
மேற்கு
5 X 800
4,150
22°49′22″N 69°33′10″E / 22.82278°N 69.55278°E / 22.82278; 69.55278 (Mundra Ultra Mega Power Project )
வானாக்போரி அனல் மின் நிலையம்
GSECL
Wanakbori
கேதா
குசராத்து
மாநில அரசு
மேற்கு
7 x 210
1,470
22°52′39″N 73°21′35″E / 22.87750°N 73.35972°E / 22.87750; 73.35972 (Wanakbori Thermal Power Station )
சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம்
MPPGCL
Birsinghpur
Umaria
மத்தியப் பிரதேசம்
மாநில அரசு
மேற்கு
4 x 210, 1 x 500
1,340
23°18′18″N 81°03′51″E / 23.30500°N 81.06417°E / 23.30500; 81.06417 (Sanjay Gandhi Thermal Power Station )
காந்திநகர் அனல் மின் நிலையம்
GSECL
காந்திநகர்
Gandhinagar
குசராத்து
மாநில அரசு
மேற்கு
2 x 120$ , 3 x 210
630
23°14′59″N 72°40′26″E / 23.24972°N 72.67389°E / 23.24972; 72.67389 (Gandhinagar Thermal Power Station )
வார்தா வரோரா மின் நிலையம்
KSK Energy Ventures
வரோரா
சந்திரபூர்
மகாராட்டிரம்
தனியார்
மேற்கு
4 x 135
540
தாகனு அனல் மின் நிலையம்
அதானி பவர்
தகானு
தானே
மகாராட்டிரம்
தனியார்
மேற்கு
2 x 250
500
19°57′12″N 72°44′54″E / 19.95333°N 72.74833°E / 19.95333; 72.74833 (Dahanu Thermal Power Station )
சூரத் அனல் மின் நிலையம்
Gujarat Industries Power Company Ltd.
நானி நரோலி
சூரத்
குசராத்து
மாநில அரசு
மேற்கு
4 x 125
500
21°23′46″N 73°06′22″E / 21.39611°N 73.10611°E / 21.39611; 73.10611 (Surat Thermal Power Station )
சபர்மதி அனல் மின் நிலையம்
டாரண்ட் பவர்
அகமதாபாத்
குசராத்து
தனியார்
மேற்கு
1 x 60, 1 x 120, 2 x 121
422
23°04′14″N 72°35′38″E / 23.07056°N 72.59389°E / 23.07056; 72.59389 (Sabarmati Thermal Power Station )
அக்ரிமோட்டா அனல் மின் நிலையம்
GMDC
Chher Nani
கச்சு
குசராத்து
மாநில அரசு
மேற்கு
2 x 125
250
23°46′21″N 68°38′44″E / 23.77250°N 68.64556°E / 23.77250; 68.64556 (Akrimota Thermal Power Station )
சிக்கா அனல் மின் நிலையம்
GSECL
ஜாம்நகர்
ஜாம்நகர்
குசராத்து
மாநில அரசு
மேற்கு
2 x 120$
-
22°25′20″N 69°49′37″E / 22.42222°N 69.82694°E / 22.42222; 69.82694 (Sikka Thermal Power Station )
துவாரன் அனல் மின் நிலையம்
GSECL
Khambhat
ஆனந்து
குசராத்து
மாநில அரசு
மேற்கு
2 x 110
220
22°13′59″N 72°45′25″E / 22.23306°N 72.75694°E / 22.23306; 72.75694 (Dhuvaran Thermal Power Station )
மேற்கு
39
140
67,029.01
பானிபட் அனல் மின் நிலையம் 2
HPGCL
அசான்
பானிபத்
அரியானா
மாநில அரசு
வடக்கு
2 x 250, 2 x 210, 4 x 110$
920
29°23′51″N 76°52′32″E / 29.39750°N 76.87556°E / 29.39750; 76.87556 (Panipat Thermal Power Station )
ராஜீவ் காந்தி அனல் மின் நிலையம்
HPGCL]
கேதார்
ஹிசார்
அரியானா
மாநில அரசு
வடக்கு
2 x 600
1,200
29°21′25″N 75°52′02″E / 29.35694°N 75.86722°E / 29.35694; 75.86722 (Rajiv Gandhi Thermal Power Station )
குரு ஹர்கோபிந்த் அனல் மின் நிலையம்
PSPCL
லெஹ்ரா மொஹாபத்து
பட்டிண்டா
பஞ்சாப்
மாநில அரசு
வடக்கு
2 x 210$ , 2 x 250
500
30°16′04″N 75°09′53″E / 30.26778°N 75.16472°E / 30.26778; 75.16472 (Guru Hargobind Thermal Plant )
பதர்பூர் அனல் மின் நிலையம்
தேசிய அனல் மின் நிறுவனம்
பதர்பூர்
புது தில்லி
தில்லி
மத்திய அரசு
வடக்கு
3 x 95$ , 2 x 210$
-
28°30′22″N 77°18′26″E / 28.50611°N 77.30722°E / 28.50611; 77.30722 (Badarpur Thermal power plant )
குரு நானக்தேவ் அனல் மின் நிலையம்
PSPCL
பதின்டா
Bathinda
பஞ்சாப்
மாநில அரசு
வடக்கு
4 x 110$
00
30°14′02″N 74°55′26″E / 30.23389°N 74.92389°E / 30.23389; 74.92389 (Guru Nanak Dev Thermal Plant )
ராஜ்காட் மின் நிலையம்
இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
இராஜ்கட்
புது தில்லி
தில்லி
மாநில அரசு
வடக்கு
2 X 67.5
135
பரிதாபாது அனல் மின் நிலையம்
HPGCL
Faridabad
Faridabad
அரியானா
மாநில அரசு
வடக்கு
1 x 55
55
28°22′28″N 77°18′21″E / 28.37444°N 77.30583°E / 28.37444; 77.30583 (Faridabad Thermal Power Station )
வடக்கு
27
107
42,923.50
ஃபராக்கா அனல் மின் நிலையம்
தேசிய அனல் மின் நிறுவனம்
ஃபராக்கா
முர்சிதாபாத்
மேற்கு வங்காளம்
மத்திய அரசு
கிழக்கு
3 x 200, 2 x 500, 1 x 500
2,100
24°46′23″N 87°53′43″E / 24.77306°N 87.89528°E / 24.77306; 87.89528 (Farakka Super Thermal Power Station )
அனுகோள் அனல் மின் நிலையம்
ஜிண்டால் இந்தியா
அனுகோள்
அனுகோள்
ஒடிசா
தனியார்
கிழக்கு
2x600
1,200
21°07′29″N 84°58′51″E / 21.12472°N 84.98083°E / 21.12472; 84.98083 (Jindal India TPP )
துர்காபூர் அனல் மின் நிலையம்
தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
துர்காபூர்
Bardhaman
மேற்கு வங்காளம்
மத்திய அரசு
கிழக்கு
2 x 500
1,000
23°27′47″N 87°07′51″E / 23.46306°N 87.13083°E / 23.46306; 87.13083 (Durgapur Steel Thermal Power Station )
துர்காபூர் அனல் மின் நிலையம்
தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
துர்காபூர்
வர்தமான்
மேற்கு வங்காளம்
மாநில அரசு
கிழக்கு
2 x 30$ , 1 x 70$ , 2 x 75$ , 1 x 110, 1 x 300
410
23°31′09″N 87°18′05″E / 23.51917°N 87.30139°E / 23.51917; 87.30139 (Durgapur Thermal Power Plant )
துர்காபூர் அனல் மின் நிலையம்
தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
துர்காபூர்
வர்தமான்
மேற்கு வங்காளம்
மத்திய அரசு
கிழக்கு
1 x 140$ , 1 x 210
210
23°31′59″N 87°15′00″E / 23.53306°N 87.25000°E / 23.53306; 87.25000 (Durgapur Thermal Power Station )
கிழக்கு
35
104
28,892.87
தூத்துக்குடி அனல் மின் நிலையம்
தநாமிவா நிறுவனம்
தூத்துக்குடி
தூத்துக்குடி
தமிழ்நாடு
மாநில அரசு
தெற்கு
5 x 210
1,050
08°45′44″N 78°10′32″E / 8.76222°N 78.17556°E / 8.76222; 78.17556 (Tuticorin Thermal Power Station )
மேட்டூர் அனல் மின் நிலையம்
தநாமிவா நிறுவனம்
மேட்டூர்
சேலம்
தமிழ்நாடு
மாநில அரசு
தெற்கு
4 x 210, 1 x 600
1,440
11°46′19″N 77°48′49″E / 11.77194°N 77.81361°E / 11.77194; 77.81361 (Mettur Thermal Power Station )
வடசென்னை அனல் மின் நிலையம்
தநாமிவா நிறுவனம்
அத்திப்பட்டு
திருவள்ளூர்
தமிழ்நாடு
மாநில அரசு
தெற்கு
3 x 210, 2 x 600
1,830
13°15′12″N 80°19′41″E / 13.25333°N 80.32806°E / 13.25333; 80.32806 (North Chennai Thermal Power Station )
பெல்லாரி அனல் மின் நிலையம்
கர்நாடகம் பவர்
குடாடினி
பெல்லாரி
கருநாடகம்
மாநில அரசு
தெற்கு
2 x 500 1x700
1700
15°11′37″N 76°43′16″E / 15.19361°N 76.72111°E / 15.19361; 76.72111 (Bellary Thermal Power Station )
எண்ணூர் அனல் மின் நிலையம்
தநாமிவா நிறுவனம்
எண்ணூர்
சென்னை
தமிழ்நாடு
மாநில அரசு
தெற்கு
2 x 60$ , 3 x 110$
13°12′07″N 80°18′40″E / 13.20194°N 80.31111°E / 13.20194; 80.31111 (Ennore Thermal Power Station )
தெற்கு
19
83
30,842.5
மொத்தம்
117
432
169,387.88
புதுப்பிக்ககூடிய ஆற்றல்
காற்றாலைகள்
பெயர்
இயக்குபவர்
இடம்
மாவட்டம்
மாநிலம்
துறை
பகுதி
அளவு
கொள்ளளவு (மெகாவாட்)
அமைவிடம்
முப்பந்தல், ஆரல்வாய்மொழி
திருநெல்வேலி, கன்னியாகுமரி
தமிழ்நாடு
தனியார்
தெற்கு
நீர்மின்சக்தி
பெயர்
இயக்குபவர்
இடம்
மாவட்டம்
மாநிலம்
துறை
பகுதி
அளவு
கொள்ளளவு (மெகாவாட்)
அமைவிடம்
தநாமிவா நிறுவனம்
பாபநாசம்
திருநெல்வேலி
தமிழ்நாடு
தெற்கு
தநாமிவா நிறுவனம்
பேச்சிப்பாறை
கன்னியாகுமரி
தமிழ்நாடு
தெற்கு
தநாமிவா நிறுவனம்
மேட்டூர்
சேலம்
தமிழ்நாடு
தெற்கு
சூரிய மின்சக்தி
பெயர்
இயக்குபவர்
இடம்
மாவட்டம்
மாநிலம்
துறை
பகுதி
அளவு
கொள்ளளவு (மெகாவாட்)
அமைவிடம்
கமுதி
கமுதி
இராமநாதபுரம்
தமிழ்நாடு
தெற்கு
648
சிவகங்கை
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
தெற்கு
5
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
C
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும்.