இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Food Processing Technology (IIFPT) இந்திய அரசின் உணவு பதனிடும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் அமைந்த ஒரு முன்னோடி உணவு பதனிடும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் ஆகும். [1]).. துறைகள்இக்கழகம் ஆறு துறைகள் கொண்டுள்ளது.[2]
ஆய்வுக் கூடங்கள்உணவு பதனிடும் ஆய்வு மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய ஆய்வகங்கள்:
படிப்புகள்உணவு பதனிடும் பொறியியல் துறையில் நான்காண்டு இளநிலை படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை படிப்புகளும் மற்றும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. இக்கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இத்தொழில்நுட்ப கழகத்தின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் உலகத் தரம் வாய்ந்த உணவு பதனிதல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்பங்களை பரிமாற கொள்ளப்படுகிறது.[3] .[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia