இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இந்தியாவின் தேசிய மனித வளர்ச்சிச் சுட்டெண் 2008 ஆம் ஆண்டு 0.467 ஆகும். இது 2010 ஆண்டு 0.519 என்று வளர்ச்சி கண்டது.[1] ஐநா வளர்ச்சித் திட்டம் 2018 ஆம் ஆண்டு இது 0.647 என்று வளர்ச்சி கண்டதாக அறிவித்துள்ளது.[2][3][4] 2005 ஆம் ஆண்டு படி மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.
![]()
2018 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள்2018 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்.[3] |} 2005 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள்
மாற்ற ஆய்வுமுந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.
References
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia