இந்தோளகாமினி

இந்தோளகாமினி (Hindola Gamini) கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 28 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய அரிக்காம்போதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: மனசுலோனிமா

மேற்கோள்கள்

  1. "D Pattammal : List of Ragas". www.dpattammal.com. Retrieved 2025-02-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya