இரிடியம்(II) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் இருகுளோரைடு, இரிடியம் பைகுளோரைடு
இனங்காட்டிகள்
13465-17-3
InChI=1S/2ClH.Ir/h2*1H;/q;;+2/p-2 Key: BBVIQHLJRNEBBW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள்
Image
பண்புகள்
Cl 2 Ir
வாய்ப்பாட்டு எடை
263.12 g·mol−1
தோற்றம்
அடர்-பச்சை நிறப் படிகங்கள்
உருகுநிலை
773 °C (1,423 °F; 1,046 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
இரிடியம்(II) குளோரைடு (Iridium(II) chloride ) IrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [ 1] [ 2] இரிடியமும் ஐதரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோக உப்பு உருவாகிறது.
தயாரிப்பு
தூள் செய்யப்பட்ட உலோக இரிடியத்துடன் குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கப்படும் போது இரிடியம்(II) குளோரைடு உருவாகிறது.:[ 3] [ 4]
Ir + Cl2 -> IrCl2
இரிடியம்(III) குளோரைடு மற்றும் உலோக இரிடியம் ஆகியவற்றுக்கு இடையேயான வினையிலும்
இரிடியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
2IrCl3 + Ir -> 3IrCl2
இயற்பியல் பண்புகள்
இரிடியம்(II) குளோரைடு பளபளப்பான கரும்-பச்சை படிகங்களாக உருவாகிறது. இவை நடைமுறையில் நீரில் கரையாது.[ 5] அமிலங்கள் மற்றும் காரங்களில் சிறிதளவு கரையும். 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது இது உருகாமல் சிதைகிறது.
ΔG (298 கெல்வின், கிலோயூல்/மோல்) உருவாக்கத்தின் நிலையான கிப்சு ஆற்றல் அளவு -139.7 ஆகும்.
வேதிப் பண்புகள்
இரிடியம்(II) குளோரைடை 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சமன்பாட்டில் கண்டவாறு சிதைக்வடைகிறது:[ 6]
2IrCl2 -> 2IrCl + Cl2
798 ° செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது முழுமையாகச் சிதைவடைகிறது:
IrCl2 -> Ir + Cl2
மேற்கோள்கள்
↑ Regnault, Victor (1853). Elements of Chemistry: For the Use of Colleges, Academies, and Schools (in ஆங்கிலம்). Clark & Hesser. p. 355. Retrieved 31 March 2023 .
↑ Kandiner, H. J. (3 September 2013). Iridium (in ஜெர்மன்). Springer-Verlag . p. 55. ISBN 978-3-662-12128-3 . Retrieved 31 March 2023 .
↑ Cooley, Arnold James (1880). A cyclopædia of practical receipts (in ஆங்கிலம்). p. 906. Retrieved 31 March 2023 .
↑ Watts, Henry (1875). A Dictionary of Chemistry and the Allied Branches of Other Sciences (in ஆங்கிலம்). Longmans, Green, and Company. p. 318. Retrieved 31 March 2023 .
↑ Friend, John Newton (1922). Cobalt, Nickel, and the Elements of the Platinum Group (in ஆங்கிலம்). Griffin. p. 243. Retrieved 31 March 2023 .
↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 629. ISBN 978-81-219-4254-6 . Retrieved 31 March 2023 .
இரிடியம் (0)
இரிடியம் (I)
இரிடியம் (II) இரிடியம் (III) இரிடியம் (IV)
இரிடியம் (V) இரிடியம் (VI) இரிடியம் (VII) இரிடியம் (VIII)