இலந்தனம்(III) சல்பேட்டு
பெயர்கள்
|
வேறு பெயர்கள்
|
இனங்காட்டிகள்
|
|
10099-60-2 Y
|
ChemSpider
|
140072
|
EC number
|
233-239-6
|
InChI=1S/2La.3H2O4S/c;;3*1-5(2,3)4/h;;3*(H2,1,2,3,4)/q2*+3;;;/p-6
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
159259
|
[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[La+3].[La+3]
|
UNII
|
4636PY459O
|
UN number
|
4636PY459O
|
பண்புகள்
|
|
La2(SO4)3
|
வாய்ப்பாட்டு எடை
|
566.00 கி/மோல்
|
தோற்றம்
|
வெண் திண்மம்[1]
|
அடர்த்தி
|
2.82 கி/செ.மீ3 (ஒன்பதுநீரேற்று)
|
உருகுநிலை
|
775 °C (1,427 °F; 1,048 K)[2] (சிதைவடையும்)
|
|
2.7 கி/100 மி.லி (20 °செல்சியசு, ஒன்பதுநீரேற்று)[1]
|
கரைதிறன்
|
எத்தனால் கரைப்பானில் கரையாது[1]
|
கட்டமைப்பு
|
படிக அமைப்பு
|
அறுகோணம்
|
புறவெளித் தொகுதி
|
P63
|
Lattice constant
|
a = 11.01 Å, c = 8.08 Å
|
தீங்குகள்
|
GHS pictograms
|
|
GHS signal word
|
எச்சரிக்கை
|
|
H315, H319, H335
|
தொடர்புடைய சேர்மங்கள்
|
ஏனைய எதிர் மின்னயனிகள்
|
இலந்தனம்(III) நைட்ரேட்டு
|
ஏனைய நேர் மின்அயனிகள்
|
சீரியம்(III) சல்பேட்டு
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
இலந்தனம்(III) சல்பேட்டு (Lanthanum(III) sulfate) என்பது La2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். பல்வேறு நீரேற்றுகளாக உருவாவதால் இச்சேர்மத்தின் வாய்ப்பாட்டை La2(SO4)3xH2O (0 ≥ x ≥ 9) என்றும் எழுதலாம். மிகவும் பொதுவான நீரேற்று இலந்தனம்(III) சல்பேட்டு ஒன்பதுநீரேற்று ஆகும். இவை அனைத்தும் வெள்ளை நிற திடப்பொருட்களாகும். தாதுக்களிலிருந்து இலந்தனம் உற்பத்தி செய்வதில் இலந்தனம்(III) சல்பேட்டு ஓர் இடைநிலைப் பொருளாகும்,[3]
தயாரிப்பு
நீர்த்த கந்தக அமிலத்தில் இலந்தனம் அல்லது இலந்தனம் ஐதராக்சைடைக் கரைத்து, பின்னர் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் இதன் ஒன்பதுநீரேற்றைத் தயாரிக்கலாம்:[4]
- 2 La + 3 H2SO4 → La2(SO4)3 + 3 H2
நீரேற்றுகளை 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றினால் நீரற்ற இலந்தனம்(III) சல்பேட்டை தயாரிக்க இயலும்.
வினைகள்
நீரற்ற இலந்தனம்(III) சல்பேட்டை மேலும் சூடாக்கினால் 775 °செல்சியசு வெப்பநிலையில் La2O2SO4 சேர்மமும் 1100 °செல்சியசு வெப்பநிலையில் இலந்தனம் ஆக்சைடு சேர்மமும் கிடைக்கின்றன.[2]
கட்டமைப்பு
இரண்டு வெவ்வேறு சூழல்களில் இலந்தனம் அணுக்களைக் கொண்ட ஓர் அறுகோணப் படிக அமைப்பில் இலந்தனம்(III) சல்பேட்டு ஒன்பதுநீரேற்று படிகமாகிறது.[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Haynes, William, ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்) (93rd ed.). CRC Press. p. 4-70. ISBN 9781439880500.
- ↑ 2.0 2.1 James A. Poston Jr.; Ranjani V. Siriwardane; Edward P. Fisher; Angela L. Miltz (2003). "Thermal decomposition of the rare earth sulfates of cerium(III), cerium(IV), lanthanum(III) and samarium(III)" (in en). Applied Surface Science 214 (1–4): 83–102. doi:10.1016/S0169-4332(03)00358-1. Bibcode: 2003ApSS..214...83P.
- ↑ (Greenwood & Earnshaw 1984, ப. 1426–1429)
- ↑ Richard A. Vanderpool; Masood A. Khan; Roger Frech (1991). "Structure and Raman spectra of single crystal La2(SO4)3 · 8H2O" (in en). Journal of Molecular Structure 245 (3–4): 255–273. doi:10.1016/0022-2860(91)87101-M.
- ↑ Elizabeth Gebert Sherry (1976). "The structure of Pr2(SO4)3 · 8H2O and La2(SO4)3 · 9H2O" (in en). Journal of Solid State Chemistry 19 (3): 271–279. doi:10.1016/0022-4596(76)90177-8.