ஈரான் பொருளாதாரம் தரவரிசை 18th (PPP) [ 1] நாணயம் 1 தோமான் (superunit) = 10 ஈரானிய ரியால் (IRR) ( ) = 1000 dinar நிதி ஆண்டு 21 மார்ச் – 20 மார்ச் சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் ECO , ஓப்பெக் , GECF , உலக வணிக அமைப்பு (பார்வையாளர்) மற்றும் ஏனையோர்புள்ளி விவரம் மொ.உ.உ $888.355 பில்லியன் (2010 est.)[ 2] (PPP; 17th ) $407.382 பில்லியன் (2010 est.)[ 3] (nominal; 26th ) மொ.உ.உ வளர்ச்சி 3.2% (2010) [ 4] நபர்வரி மொ.உ.உ $11,420 (2010 est.); (PPP; 94வது )[ 5] துறைவாரியாக மொ.உ.உ விவசாயம் (11%), தொழில்துறை (41.7%), சேவைத்துறை (47.3%) (2010 தோராயமாக.) பகுதி வாரியாக மொ.உ.உ தனியார் நுகர்வு (36.4%) அரசு நுகர்வு (10.3%) Gross fixed investment (23.9%) சரக்கு/சேவை ஏற்றுமதி (34.6%) சரக்கு/சேவை இறக்குமதி (−19.7%) (2008 est.)[ 6] [ 7] பணவீக்கம் (நு.வி.கு )16.3% (2011 est.)[ 8] கினி குறியீடு 0.36 (2009 est.)[ 9] தொழிலாளர் எண்ணிக்கை 25.7 million (2010 est.); note : shortage of skilled labor வேலையின்மை 11.5% according to the Iranian government (2011 est.)[ 10] முக்கிய தொழில்துறை பெட்ரோலியம் , petrochemicals , உரம் s, caustic soda , ஊர்தித் தொழில்துறை , மருந்து , home appliance s, இலத்திரனியல் , telecom , ஆற்றல் , மின் , துணி , கட்டுமானம் , சிமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்கள் , food processing (particularly sugar refining and vegetable oil production), ferrous and non-ferrous metal fabrication , ஆயுதங்கள் தொழில் செய்யும் வசதிக் குறியீடு 144வது[ 11] வெளிக்கூறுகள் ஏற்றுமதி $84.31 பில்லியன் (2010 est.) f.o.b. ஏற்றுமதிப் பொருட்கள் பெட்ரோலியம் (80%), chemical and petrochemical products (4%), பழங்கள் மற்றும் கடலைகள் (2%), தானுந்து (2%), கம்பளம் (1%), technical services முக்கிய ஏற்றுமதி உறவுகள் சீனா 16.3%, இந்தியா 13.1%, சப்பான் 11.5%, தென்கொரியா 7.1%, துருக்கி 4.2% (2009) இறக்குமதி $58.97 பில்லியன் (2010 est.) f.o.b. இறக்குமதிப் பொருட்கள் industrial raw materials and intermediate goods (46%), மூலதனப் பொருட்கள் (35%), foodstuffs and other consumer goods (19%), technical services முக்கிய இறக்குமதி உறவுகள் அமீரகம் 15%, சீனா 14.5%, செர்மனி 9.7%, தென்கொரியா 7.3%, இத்தாலி 5.2%, ரசியா 5.1% (2009) வெளிநாட்டு நேரடி முதலீடு உள்நாடு: $16.82 பில்லியன் (72வது ; 2010) வெளிநாடு: $2.075 பில்லியன் (68வது ; 2010) மொத்த வெளிக்கடன் $14.34 பில்லியன் (31 திசம்பர் 2010 est.) பொது நிதிக்கூறுகள் பொதுக் கடன் 16.6% of GDP (2010 est.) வருவாய் $110.9 பில்லியன் (2010 est.) (on exchange rate basis, not PPP) [ 12] செலவினங்கள் $89.98 பில்லியன் (2010 est.) (on exchange rate basis) பொருளாதார உதவி $121 மில்லியன் (2008 est.)[ 13] கடன் மதிப்பீடு B for sovereign risk (சூன் 2009)[ 14] அந்நியச் செலாவணி கையிருப்பு $100 பில்லியன் (2010 est.) Main data source: CIA World Fact Book '
ஈரானின் பொருளாதாரம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி ) அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2015ல் 12ஆவது இடத்தை அடைந்துவிடுவோம் என்று ஈரானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.[ 15] ஈரானின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவும் நிலைமாறும் பொருளாதாரமுமாக அதிக அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் 50 சதவீத பொருளாதாரம் பரவலானத் துறைகளிலும் திட்டமிடபட்டதாக உள்ளது.[ 16] [ 17] பரந்துப்பட்ட பொருளாதாரத்தை கொண்டதாகவும், 40 தொழில்துறைகள் ஈரான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[ 18] 2010ல் ஈரான் அரசிற்கு அதிக வருவாயை ஈரானின் பெட்ரோலியத் துறை பெட்ரோல் ஏற்றுமதி மூலம் பெற்றுத் தந்தது.[ 19]
மேற்கோள்கள்
↑ World Economic Outlook Database – Report for Selected Countries and Subjects . International Monetary Fund (2009). Retrieved November 29, 2010.
↑ World Economic Outlook Database . International Monetary Fund, September 2011. Retrieved October 20, 2011.
↑ World Economic Outlook Database . International Monetary Fund, September 2011. Retrieved October 20, 2011.
↑ World Economic Outlook Database . International Monetary Fund, September 2011. Retrieved December 20, 2011.
↑ Gross national income per capita 2010, Atlas method and PPP . World Bank, July 1, 2011. Retrieved September 17, 2011.
↑ "Annual Review" . Central Bank of Iran . December 2009. Archived from the original on June 18, 2011. Retrieved May 10, 2010 .
↑ – The foreign trade regime of the Islamic Republic of Iran . Ministry of Commerce (Iran) (2009). Retrieved April 8, 2010.
↑ Iran's inflation rate hits 16.3 percent . PressTV, August 15, 2011. Retrieved September 17, 2011.
↑ Economic Trends பரணிடப்பட்டது 2011-01-13 at the வந்தவழி இயந்திரம் . Central Bank of Iran (2008/2009). Retrieved July 4, 2009.
↑ Iran's unemployment rate 11.5% பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம் . Press TV , July 20, 2011. Retrieved October 14, 2011.
↑ "Doing Business in Iran" . World Bank (2012). Retrieved November 21, 2011 .
↑ "Crude price pegged at dlrs 39.6 a barrel under next year's budget" பரணிடப்பட்டது சூன் 22, 2011 at the வந்தவழி இயந்திரம் . IRNA , January 27, 2008. Retrieved December 5, 2008.
↑ "Iran at a glance" . Development Economics, Development Data Group (DECDG) . World Bank . March 27, 2009. http://siteresources.worldbank.org/INTIRAN/Resources/Iran_AAG_March09.pdf . பார்த்த நாள்: July 12, 2009 .
↑ "Iran: Sovereign risk". Country risk summary . Economist Intelligence Unit . 2008.
↑ Statistics , "உலக வங்கி" (2010), Retrieved January 30, 2011.
↑ Iran privatizes $63bn of state assets பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம் . PressTV, November 29, 2009. Retrieved January 28, 2010.
↑ "A survey of Iran: Stunted and distorted". The Economist (2003)
↑ "Iran offers incentives to draw investors" . PressTV. ஏப்ரல் 26, 2010. Archived from the original on மார்ச் 10, 2012. Retrieved March 24, 2011 .
↑ Iran oil exports top 844mn barrels பரணிடப்பட்டது 2014-04-07 at the வந்தவழி இயந்திரம் . PressTV, சூன் 16, 2010. Retrieved சூன் 16, 2010.