ஒரு கொடியில் இரு மலர்கள்

ஒரு கொடியில் இரு மலர்கள்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபிலஹரி
ஜெய் கீதா புரொடக்சன்ஸ்
கதைகதை: பிலஹரி வசனம்: வாலி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
சுஜாதா
வெளியீடுமார்ச்சு 5, 1976
நீளம்3896 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு கொடியில் இரு மலர்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-174. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya