பாண்டியன் (திரைப்படம்)

பாண்டியன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், டைகர் பிரபாகர்,சரண்ராஜ் வினு சக்ரவர்த்தி, ராதாரவி, டெல்லி கணேஷ், ராக்கி, ரவிராஜா, உதயபிரகாஷ், பிரதாப் சந்திரன், ஹேம்நாக் பாபு, சுப்ரமணியன், நடராஜ், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜ்மதன், வி.நரசிம்மன், ஆனந்த், டைப்பிஸ்ட் கோபு, நாகராஜசோழன், தனபால், "டப்பிங்" ஜானகி, சாந்தினி, "பேபி"மோனிஷா, அர்ச்சனா, பூரண்சிங், அனுஜா, சத்யா, ஜெயகலா, ஜெயசுதா
வெளியீடுஅக்டோபர் 25, 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாண்டியன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] வாலி, மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

௭ண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "உலகத்துக்காக" மனோ வாலி 04:49
2 "அடி ஜம்பா" மனோ, கே. எஸ். சித்ரா 06:00
3 "அன்பே நீ என்ன" மனோ, கே. எஸ். சித்ரா 04:41
4 "பாண்டியனா கொக்கா கொக்கா" மனோ 04:56
5 "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்" மனோ, கே.எஸ்.சித்ரா பஞ்சு அருணாசலம் 05:44

மேற்கோள்கள்

  1. "எஸ்.பி.முத்துராமன் யூனிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த 'பாண்…". archive.ph. 2013-10-31. Archived from the original on 2013-10-31. Retrieved 2022-04-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya