ககறியா சட்டமன்றத் தொகுதி

ககறியா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 149
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்ககரியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிககஃ‌டியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

ககறியா சட்டமன்றத் தொகுதி (Khagaria Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ககரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ககஃ‌டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 36 இடங்களில் ககறியாவும் ஒன்றாகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1972 ராம் சரண் யாதவ் பாரதிய ஜனசங்கம்
1977 இந்திய தேசிய காங்கிரசு
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 சத்தியோ சிங் இந்திய தேசிய காங்கிரசு
1990 இரன்வீர் யாதவ் சுயேச்சை
1995 சந்திரமுகி தேவி பாரதிய ஜனதா கட்சி
2000 யோகேந்திர சிங் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2005 பிப் பூனம் தேவி யாதவ் லோக் ஜனசக்தி கட்சி
2005 அக் ஐக்கிய ஜனதா தளம்
2010
2015
2020 சத்ரபதி யாதவ் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

2020

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சத்ரபதி யாதவ் 46980 31.14%
ஐஜத பூனம் தேவி யாதவ் 43980 29.15%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 150857 58.01%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Khagaria". chanakyya.com. Retrieved 2025-07-03.
  2. "EC move to allay fears about errors in EVMs"."EC move to allay fears about errors in EVMs".
  3. "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF)."General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya