துவக்க காலத்தில் விலங்குகளின் சவ்வுப்பையையும் இரைப்பையையும் காற்பந்துகளாகப் பயன்படுத்தினர். இவை நிறைய உதைபடும்போது கிழிபட்டன. மெதுவாக தற்காலத்தில் உள்ளவை போன்று காற்பந்துகள் மேம்படத் தொடங்கின. சார்லசு குட்யியர் மற்றும் டொமெனிக்கோ நோபிலி போன்றவர்கள் இயற்கை மீள்மம் மற்றும் வன்கந்தக கடினமாக்கல் முறைகளால் காற்பந்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் இன்று மேம்பட்ட திறனுடைய காற்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன; இவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளும் தொடர்கின்றன.
1930 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு வெவ்வேறான பந்துகள் பயன்படுத்தப்பட்டன: அர்கெந்தீனா முதல்பாதிக்கான பந்தை ( 'டியென்டோ') வழங்கி இடைவேளையின்போது 2–1 என முன்னணியில் இருந்தது; நடத்துகின்ற நாடான உருகுவை இரண்டாம் பாதிக்கான பந்தை வழங்கி (பெரியதும் கனமானதுமான 'டி-மாடெல்')[2] போட்டியை 4–2 என வென்றது.
செனர் குசுடோடியோ சமோரா எச்., சான் மிகுவல், சிலி ரெம்மன்
கிராக் அலுவல்முறைப் பந்தாக இருந்தது. ஆட்டநடுவர் கென் ஆசுட்டன் துவக்க ஆட்டத்திற்கு சிலி வழங்கிய பந்தில் திருப்தியடையாது இரண்டாம் பாதிக்கு ஐரோப்பிய பந்தை வரவழைத்தார். வெவ்வேறு ஆட்டங்கள் வெவ்வேறான பந்துகளைப் பயன்படுத்தின. ஐரோப்பிய அணிகள் உள்ளூர் பந்தை நம்பவில்லை என்ற வதந்தி இதனால் எழுந்தது.[2]
ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முதல் 32-பட்டை கருப்பு-வெள்ளை பந்து டெல்சுட்டார் ஆகும். அடிடாசினால் 20 பந்துகளே வழங்கப்பட்டன. பழுப்பு வண்ண பந்தும் (செருமனி-பெரு) வெள்ளைப் பந்தும் (இத்தாலி-செருமனியின் முதல் பாதி) சில ஆட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.
டீம்கெய்சுட்டு 14 பட்டை பந்து. உலகக்கோப்பை போட்டியின் ஒவ்வொரு ஆட்டமும் தனித்தனி பந்தை பயன்படுத்தியது. பந்திலேயே ஆட்டம் நடந்த நாள், விளையாட்டரங்கம், அணிப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.[3] 2006 உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்கு தங்க வண்ண டீம்கெய்சுட்டு பெர்லின் பந்து பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பந்திற்கு எட்டுப் பட்டைகள் இருந்தன. 2010 உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்கு தங்க வண்ண ஜோபுலானி (இடப்புறப் படிமம்), பயனானது. இறுதியாட்டம் நிகழ்ந்த ஜோகானஸ்பேர்க்கின் தென்னாபிரிக்க விளிப்பெயரான "ஜோ'பர்கிலிருந்து," பந்துக்கு பெயரிடப்பட்டது.
இரசிகர்களால் பெயரிடப்பட்ட முதல் உலகக்கோப்பை பந்து இதுவாகும். இறுதியாட்டதிற்கு சிறப்பான தனிப்பதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமும் வண்ணமும் இன்னமும் வெளியாகவில்லை.
ஒருங்குறி 5.2 ⚽ (U+26BD சாக்கர் பந்து) எஎன்ற அச்சை அறிமுகப்படுத்தியுள்ளது; இதனை மீயுரையில் ⚽ அல்லது ⚽ எனக் குறிப்பிடலாம்.[17] 2008இல் கார்ல் பென்ட்சுலின் முன்மொழிதலின் மூலம் இச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[18]
↑""Allen". 1938 France World Cup Ball" (in Spanish and English accessdate=17 செப்டம்பர் 2011). balones-oficiales.com. Archived from the original on 2012-04-02. Retrieved 2014-02-21. {{cite web}}: Missing pipe in: |language= (help)CS1 maint: unrecognized language (link)
↑ 9.09.1Norlin, Arne (2008). "Bollen "Made in Sweden"". 1958: När Folkhemmet Fick Fotbolls-VM (in Swedish). Malmo: Ross & Tegner. pp. 130–6. ISBN978-91-976144-8-1.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
↑"Top Star 1958" (in Spanish and English). balones-oficiales.com. Archived from the original on 2012-04-02. Retrieved 17 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)