கிசார் மக்களவைத் தொகுதி (Hisar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில்அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி கிசார் மாவட்டம் முழுமையினையும் ஜிந்து மற்றும் பிவானி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.