கும்பாரிய சமணக் கோயில்கள்
கம்பாரிய சமணக் கோயில்
ரோசாவடிவப் பூவணிகளல் அலங்கரிப்பட்ட மகாவீரர் கோயில் மேற்கூரைகள், ஆண்டு 1062
கம்பாரிய சமணக் கோயில்கள் (Kumbharia Jain temples), 5 சமணக் கோயில்களின் தொகுப்பாகும். இவைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கும்பாரிய கிராமத்தில் அமைந்துள்ளது.[1] கிபி 1062–1231 காலகட்டங்களில் சோலாங்கி மன்னர்கள் முதலாம் பீமதேவன், முதலாம் கர்ணதேவன் & செயசிம்ம சித்தராசன் ஆகியோரால் இக்கோயில்கள் கட்டப்பட்டு, மகாவீரர், பார்சுவநாதர், சாந்திநாதர், நேமிநாதர் மற்றும் சம்பவநாதர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2] இவைகள் குஜராத்-இராஜஸ்தான் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. கோயில் சுவர்கள் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளையால் இக்கோயில்கள் நிர்வகிக்கப்படுகிறது.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
ஊசாத்துணை
நூல்கள்
- Burgess, James (1885). Lists of the Antiquarian Remains in the Bombay Presidency. Archaeological Survey of Western India. Vol. 11. Government Central Press.
- Campbell, James M (1880). Gazetteer of the Bombay Presidency: Cutch, Pálanpur, and Mahi Kántha. Vol. 5. Government Central Press.
- Cort, John E. (2010). Framing the Jina: Narratives of Icons and Idols in Jain History. Oxford University Press. ISBN 978-0-19-538502-1.
- Desai, Anjali H. (2007). India Guide Gujarat. India Guide Publications. ISBN 9780978951702.
- Jain, Jyotindra; Fischer, Eberhard (1978). Jaina Iconography. Iconography of religions: Indian religions. Vol. 12 (1st ed.). Netherlands: Brill. ISBN 978-90-04-05259-8.
- Kumar, Sehdev (2001). A Thousand Petalled Lotus: Jain Temples of Rajasthan : Architecture & Iconography. Abhinav Publications. ISBN 9788170173489.
- Mehta, Jodh Sinha (1970). Abu to Udapiur. Motilal Banarsidass. ISBN 978-0718921439.
- Neubauer, Jutta Jain (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. ISBN 9780391022843.
- Shah, Umakant Premanand (1987). Jaina-rūpa-maṇḍana: Jaina iconography. Vol. 1. Abhinav Publications. ISBN 978-81-7017-208-6.
- Tandon, O. P. (1986). Jaina Shrines in India (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. ISBN 978-81-230-2454-7.
- Titze, Kurt; Bruhn, Klaus (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-Violence (2 ed.). Motilal Banarsidass. ISBN 978-81-208-1534-6.
- Ward, Philip (1998). Gujarat–Daman–Diu: A Travel Guide. Vol. 22. Orient Blackswan. ISBN 9788125013839.
இணையம்
|
---|
சமணக் கடவுளர்கள் | |
---|
சமண மெய்யியல் |
- சமண நெறிகள்
- அறிவாய்வியல்
- சமண மெய்யியல்
- சமண அண்டவியல்
- கர்மக் கோட்பாடு
- கரும வகைகள்
- கருத்தின் காரணங்கள்
- குணங்களுக்கான அடிப்படை
- வஸ்து
- தத்துவம்
- உலகின் அடிப்படை உண்மை
- பந்தம்
- சம்வரம்
- நிர்ஜரா
- மோட்சம்
- இறப்பு
- துயரம்
- இரத்தினாத்திரயம்
- கஷாயம்
- விலங்குரிமை
|
---|
சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும் | திகம்பரர் |
- மூலசங்கம்
- தாரணை
- பிஸ்பந்தி
- திகம்பர குருபரம்பரை
- யாபனியா
|
---|
சுவேதாம்பரர் |
- உருவ வழிபாடு
- ஸ்தானகவாசீ
- சுவேதாம்பர குருபரம்பரை
|
---|
|
---|
சமயப் பழக்கவழக்கங்கள் |
- வடக்கிருத்தல்
- தியானம்
- துறவறம்
- சைவ உணவு
- உண்ணாநோன்பு
- சமணச் சடங்குகள்
- சமண விழாக்கள்
- உபாதானம்
- தவம்
- சுய பரிசோதனை
|
---|
சமண இலக்கியங்கள் | |
---|
சமணச் சின்னங்கள் | |
---|
துறவறம் | |
---|
சமண அறிஞர்கள் |
- வீரசேனர்
- ஜினசேனர்
- குணபத்திரர்
- நளினிபல்பீர்
- கோலெட்டீ (Colette Caillat)
- சாந்தாபாய்
- ஜான் இ. கார்ட்
- பால் துண்டாஸ்
- வீரசந்த் காந்தி
- ஹெர்மன் ஜோகோபி
- சம்பத்ராய் ஜெயின்
- பத்மநாப ஜெயின்
- ஜெர்ரி டி. லாங்
- ஹம்பா நாகராஜய்யா
- சலௌதியா பஸ்தோரினோ
- பால் பாட்டீல்
- ஜினேந்திர வர்னி
|
---|
சமணச் சமூகம் |
- சிரமணர்கள்
- சரகர்கள்
- தமிழ்ச் சைனர்
- அமைப்புகள்
- திகம்பர ஜெயின் மகாசபை
- விஸ்வ ஜெயின் சம்மேளனம்
- வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்
|
---|
உலக நாடுகளில் | இந்தியாவில் சமணம் | |
---|
வெளிநாடுகளில் |
- இலங்கையில் சமணம்
- கனடாவில் சமணம்
- ஐரோப்பாவில் சமணம்
- ஐக்கிய அமெரிக்காவில் சமணம்
- ஜப்பானில் சமணம்
- சிங்கப்பூரில் சமணம்
- ஹாங்காங்கில் சமணம்
- பாகிஸ்தானில் சமணம்
- பெல்ஜியத்தில் சமணம்
- ஆப்பிரிக்காவில் சமணம்
- தென்கிழக்காசியாவில் சமணம்
- ஆஸ்திரேலியாவில் சமணம்
|
---|
|
---|
சமணம் மற்றும் | |
---|
அரச குலங்கள் மற்றும் பேரரசுகள் | |
---|
தொடர்புடைவைகள் | |
---|
பட்டியல்கள் | |
---|
Navboxes | |
---|
|
|