கோகிமா மாவட்டம்

கோஹிமா
Kohima
மாவட்டத்துக்கான வாயில்பாதை
மாவட்டத்துக்கான வாயில்பாதை
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தொகுதிகோகிமா
ஏற்றம்
1,444 m (4,738 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,67,988
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-KO
இணையதளம்http://kohima.nic.in/

கோகிமா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, திமாபூருக்குப் பிறகு நாகாலாந்தின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக இது உள்ளது.

தட்பவெப்பநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், கோகிமா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 16.6
(61.9)
17.9
(64.2)
22.1
(71.8)
24.1
(75.4)
24.4
(75.9)
24.9
(76.8)
25.0
(77)
25.4
(77.7)
25.0
(77)
23.4
(74.1)
20.6
(69.1)
17.7
(63.9)
22.2
(72)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
9.3
(48.7)
12.7
(54.9)
15.6
(60.1)
16.9
(62.4)
18.1
(64.6)
18.8
(65.8)
18.9
(66)
18.1
(64.6)
16.6
(61.9)
13.1
(55.6)
9.4
(48.9)
14.6
(58.3)
மழைப்பொழிவுmm (inches) 11.7
(0.461)
35.4
(1.394)
47.6
(1.874)
88.7
(3.492)
159.2
(6.268)
333.8
(13.142)
371.8
(14.638)
364.0
(14.331)
250.1
(9.846)
126.0
(4.961)
35.2
(1.386)
7.8
(0.307)
1,831.3
(72.098)
சராசரி மழை நாட்கள் 2 3.9 5.8 12.2 16.9 23.1 24.6 22.9 19.1 10.7 3.6 1.4 146.2
ஆதாரம்: WMO [1]

மக்கள் தொகை

இங்கு 267,988 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அரசியல்

இது நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

சான்றுகள்

  1. "Kohima". World Meteorological Organisation. Retrieved 2011-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-29.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya