திமாப்பூர் மாவட்டம்

திமாப்பூர்
Dimapur
திமாப்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
திமாப்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்நாகாலாந்து
தொகுதிசுமூக்கேதிமா
பரப்பளவு
 • மொத்தம்927 km2 (358 sq mi)
ஏற்றம்
260 m (850 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,78,811
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-DI
இணையதளம்http://dimapur.nic.in/

திமாப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. மாநில அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாவட்டம் இது. இதன் தலைமையகம் திமாபூர் ஆகும்.

மக்கள் தொகை

இந்த மாவட்டத்தில் 378,811 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[1] இந்த மாவட்டத்தில் நாகா இன மக்கள் வாழ்கின்றனர்.

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya