வோக்கா மாவட்டம்

வோக்கா
Wokha
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
தலைநகரம்வோக்கா
பரப்பளவு
 • மொத்தம்1,628 km2 (629 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,66,239
 • அடர்த்தி100/km2 (260/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-WO
இணையதளம்http://wokha.nic.in/

வோக்கா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வோக்காவில் உள்ளது. இந்த மாவட்டம் 1,628 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

அரசியல்

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

மக்கள் தொகை

இங்கு 166,239 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[3]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-29.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. Retrieved September 27, 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya