1985 முதல் பஞ்சாப் ஆளுநரே, சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது.
தலைமை ஆணையர்
சண்டிகர் முன்னாள் ஆணையர்களின் பட்டியல்
வ.எண்
|
ஆணையர் பெயர்
|
பதவி ஆரம்பம்
|
பதவி முடிவு
|
1
|
எம். எஸ். ரந்தவா
|
1 நவம்பர் 1966
|
31 அக்டோபர் 1968
|
2
|
தாமோதர் தாஸ்
|
31 அக்டோபர் 1968
|
8 ஏப்ரல் 1969
|
3
|
பி. பி. பக்ஷி
|
8 ஏப்ரல் 1969
|
1 செப்டம்பர் 1972
|
4
|
மோகன் பிரகாஷ் மாத்தூர்
|
1 செப்டம்பர் 1972
|
டிசம்பர் 1975
|
5
|
ஜி. பி. குப்தா
|
டிசம்பர் 1975
|
15 சூன் 1976
|
6
|
டி. என். சதுர்வேதி
|
15 சூன் 1976
|
சூன் 1978
|
7
|
ஜே. சி. அகர்வால்
|
சூன் 1978
|
19 சூலை 1980
|
8
|
பி. எஸ். சரோவ்
|
19 சூலை 1980
|
8 மார்ச் 1982
|
9
|
கிருஷ்ணா பானர்ஜி
|
8 மார்ச் 1982
|
2 சூன் 1984
|
ஆட்சிப் பொறுப்பாளர்கள்
சண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பட்டியல்
வ.எண்
|
ஆட்சிப் பொறுப்பாளர் பெயர்
|
பதவி ஆரம்பம்
|
பதவி முடிவு
|
1
|
பைராப் தத் பாண்டே
|
2 சூன் 1984
|
3 சூலை 1984
|
2
|
கேர்சாஸப் தேமூர் சத்தரவாலா
|
3 சூலை 1984
|
2 ஆகத்து 1984
|
3
|
அர்ஜூன் சிங்
|
30 மே 1985
|
14 நவம்பர் 1985
|
4
|
ஒக்கிஷோமா சேமா
|
14 நவம்பர் 1985
|
26 நவம்பர் 1985
|
5
|
சங்கர் தயாள் சர்மா
|
26 நவம்பர் 1985
|
2 ஏப்ரல் 1986
|
6
|
சித்தார்தா சங்கர் ராய்
|
2 ஏப்ரல் 1986
|
8 டிசம்பர் 1989
|
7
|
நிர்மல் முக்கர்ஜி
|
8 டிசம்பர் 1989
|
14 சூன் 1990
|
8
|
வீரேந்திர வர்மா
|
14 சூன் 1990
|
18 டிசம்பர் 1990
|
9
|
ஒம் பிரக்காஷ் மல்கோத்ரா
|
18 டிசம்பர் 1990
|
7 ஆகத்து 1991
|
10
|
சுரேந்தார நாத்
|
7 ஆகத்து 1991
|
9 சூலை 1994
|
11
|
சுதாகர் பண்டித்ராவ் குர்துக்கர்
|
10 சூலை 1994
|
18 செப்டம்பர் 1994
|
12
|
பி. கே. என். சிப்பர்
|
18 செப்டம்பர் 1994
|
27 நவம்பர் 1999
|
13
|
ஜே. எப். ஆர். ஜேக்கப்
|
27 நவம்பர் 1999
|
8 மே 2003
|
14
|
ஒம் பிரக்காஷ் வர்மா
|
8 மே 2003
|
3 நவம்பர் 2004
|
15
|
அக்லக்கூர் ரஹ்மான் கித்வாய்
|
3 நவம்பர் 2004
|
16 நவம்பர் 2004
|
16
|
எஸ். எப். ரோட்ரிகியூஸ்
|
16 நவம்பர் 2004
|
22 சனவரி 2010
|
17
|
சிவ்ராஜ் பாட்டீல்
|
22 சனவரி 2010
|
21 சனவரி 2015
|
18
|
கப்தான் சிங் சோலங்க்கி
|
21 சனவரி 2015
|
22 ஆகத்து 2016
|
19
|
வி. பி. சிங் பட்னோர்
|
22 ஆகத்து 2016
|
28 ஆகத்து 2021
|
20
|
பன்வாரிலால் புரோகித்
|
29 ஆகத்து 2021
|
03 பிப்ரவரி 2024
|
ஆதாரம்
வெளிப்புற இணைப்புகள்