ஒடிசா ஆளுநர் ராஜ் பவன், ஒடிசா
தற்போது ஹரி பாபு கம்பம்பதி 3 சனவரி 2025
(2025-01-03 ) முதல்
வாழுமிடம் ராஜ்பவன், ஒடிசா, புவனேசுவர் நியமிப்பவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் ஐந்து வருடம் முதலாவதாக பதவியேற்றவர் சர் ஜான் அஸ்டின் அப்பேக்(சுதந்திரத்திற்கு முன்பு) முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ (சுதந்திரத்திற்கு பின்பு) உருவாக்கம் 1 ஏப்ரல் 1936; 89 ஆண்டுகள் முன்னர் (1936-04-01 ) இணையதளம் www .rajbhavanodisha .gov .in
இந்திய வரைபடத்தில் உள்ள ஒடிசா மாநிலம்.
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் புவனேசுவரத்தில் உள்ள ராஜ்பவன் (ஒடிசா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஹரி பாபு கம்பம்பதி என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஒடிசா ஆளுநர்கள்
ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
பிரித்தானிய இந்தியா (1947க்கு முன்னர்)
1
சர் ஜான் அஸ்டின் அப்பேக்
1 ஏப்ரல் 1936
11 ஆகஸ்டு 1938
2
ஜார்ஜ் டவுன்சென்ட் போக் (தற்காலிகம்)
11 ஆகஸ்டு 1938
7 டிசம்பர் 1938
3
சர் ஜான் அஸ்டின் அப்பேக்
8 டிசம்பர் 1938
31 மார்ச் 1941
4
சர் அவுதான் லுயிஸ்
1 ஏப்ரல் 1941
31 மார்ச் 1946
5
சர் சந்துலால் திரிவேதி
01 ஏப்ரல் 1946
14 ஆகஸ்டு 1947
சுதந்திர இந்தியா (1947க்கு பின்னர்)
6
முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ
15 ஆகஸ்டு 1947
20 ஜூன் 1948
7
எம். ஆசப் அலி
21 ஜூன் 1948
5 மே 1951
8
வி. பி. மேனன் (தற்காலிகம்)
6 மே 1951
17 ஜூலை 1951
9
எம். ஆசப் அலி
18 ஜூலை 1951
6 ஜூன் 1952
10
சையத் பஜூல் அலி
7 ஜூன் 1952
9 பெப்ரவரி 1954
11
பி. எஸ். குமாரசுவாமிராஜா
10 பெப்ரவரி 1954
11 செப்டம்பர் 1956
12
பீம் சென் சச்சார்
12 செப்டம்பர் 1956
31 ஜூலை 1957
13
யஸ்வந்த் நாராயண் சுக்தங்கர்
31 ஜூலை 1957
15 செப்டம்பர் 1962
14
முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா
16 செப்டம்பர் 1962
5 ஆகஸ்டு 1966
15
கலீல் அகமது (தற்காலிகம்)
5 ஆகஸ்டு 1966
11 செப்டம்பர் 1966
16
முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா
12 செப்டம்பர் 1966
30 ஜனவரி 1968
17
முனைவர். சவுகத்துல்லா ஷா அன்சார்
31 ஜனவரி 1968
20 செப்டம்பர் 1971
18
சர்தார் ஜோகிந்திர சிங் (தற்காலிகம்)
20 செப்டம்பர் 1971
30 ஜூன் 1972
19
நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா
1 ஜூலை 1972
8 நவம்பர் 1972
20
பசப்ப தனப்பா ஜாட்டி
8 நவம்பர் 1972
20 ஆகஸ்டு 1974
21
நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா
21 ஆகஸ்டு 1974
25 அக்டோபர் 1974
22
ஏ. ஏ. கான்
25 அக்டோபர் 1974
17 ஏப்ரல் 1976
23
நீதியரசர் சிவ நாராயின் சங்கர் (தற்காலிகம்)
17 ஏப்ரல் 1976
7 பெப்ரவரி 1977
24
அர்சரன் சிங் பிரார்
7 பெப்ரவரி 1977
22 செப்டம்பர் 1977
25
பகவத் தயாள் சர்மா
23 செப்டம்பர் 1977
30 ஏப்ரல் 1980
26
செப்புதிர முத்தனா பூனச்சா
30 ஏப்ரல் 1980
30 செப்டம்பர் 1980
27
நீதியரசர் எஸ். கே. ராய் (தற்காலிகம்)
1 அக்டோபர் 1980
3 நவம்பர் 1980
28
செப்புதிர முத்தனா பூனச்சா
4 நவம்பர் 1980
24 ஜூன் 1982
29
நீதியரசர் ஆர். என். மிஸ்ரா (தற்காலிகம்)
25 ஜூன் 1982
31 ஆகஸ்டு 1982
30
செப்புதிர முத்தனா பூனச்சா
1 செப்டம்பர் 1982
17 ஆகஸ்டு 1983
31
பிஷம்பர் நாத் பாண்டே
17 ஆகஸ்டு 1983
20 நவம்பர் 1988
32
பேரா. சையித் நூருள் அசன்
20 நவம்பர் 1988
6 பெப்ரவரி 1990
33
யக்கியா தத் சர்மா
7 பெப்ரவரி 1990
1 பெப்ரவரி 1993
34
பேரா. சையித் நூருள் அசன்
1 பெப்ரவரி 1993
31 மே 1993
35
பி. சத்ய நாராயண் ரெட்டி
1 ஜூன் 1993
17 ஜூன் 1995
36
கோபால ராமானுஜம்
18 ஜூன் 1995
30 ஜனவரி 1997
37
கே. வி. ரகுநாத ரெட்டி
31 ஜனவரி 1997
12 பெப்ரவரி 1997
38
கோபால ராமானுஜம்
13 பெப்ரவரி 1997
13 டிசம்பர் 1997
39
கே. வி. ரகுநாத ரெட்டி
13 டிசம்பர் 1997
27 ஏப்ரல் 1998
40
முனைவர். சி. ரங்கராஜன்
27 ஏப்ரல் 1998
14 நவம்பர் 1999
41
எம். எம். ராஜேந்திரன்
15 நவம்பர் 1999
17 நவம்பர் 2004
42
இராமேசுவர் தாக்கூர்
18 நவம்பர் 2004
21 ஆகஸ்டு 2007
43
முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி
21 ஆகஸ்டு 2007
கடமையாற்றுபவர்
44
எஸ். சி. ஜமீர்
21 மார்ச் 2013
20 மார்ச் 2018
45
சத்ய பால் மாலிக் (கூடுதல் பொறுப்பு)
21 மார்ச் 2018
28 மே 2018
46
கணேசி இலால்
29 மே 2018
30 அக்டோபர் 2023
47
ரகுபர் தாசு
31 அக்டோபர் 2023
2 ஜனவரி 2025
48
ஹரி பாபு கம்பம்பதி
3 ஜனவரி 2025
தற்போது பதவியில்
வெளி இணைப்புகள்