சரவணா (திரைப்படம்)

சரவணா
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஅமுதா துறைராஜ்
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புசிலம்பரசன்
சோதிகா
விவேக்
பிரகாஷ் ராஜ்
நாகேஷ்
ராதாரவி
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஎ. வில்சல்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
வெளியீடுஜனவரி 14, 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

சரவணா (Saravana) 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன், சோதிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "அருவாள்களை வைத்து சாதிச் சண்டை, குடும்பப் பகை என பார்த்துச் சலித்த பழைய ட்ராக்கில் வன்முறைத் திருவிழா நடத்தியிருப்பது மிகை. படம் முடிந்து வந்த பிறகும் ரொம்ப நேரம் காதுல 'ங்ஙொய்ய்ய்ங்'!" என்று எழுதி 37/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

  1. "சினிமா விமர்சனம்: சரவணா". விகடன். 2006-02-05. Retrieved 2025-05-22.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya