சிவாஜி நகர், பெங்களூர்

சிவாஜி நகர், புனே என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.

சிவாஜி நகர், பெங்களூரின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

பெயர் சிறப்பு

மராத்திய மாமன்னர் "சிவாஜி" அவர்களின் பெயரால் அமைக்கப்பட்ட பகுதியாகும்.

மக்கள் வகைப்பாடு

இது பல இன மக்கள் வாழும் பகுதியாகும். இங்கு தமிழர்கள் மிகுதியாய் உள்ளனர்.

அஞ்சல் எண்

இது பெங்களூரின் அஞ்சல் எண்ணில் இது 560 051 ஐ பெற்றுள்ளது. இது பெங்களூர்-51 என அறியப்படுகிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya