ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல்

சார்க்கண்டு மாவட்டங்கள்
சார்க்கண்டு மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்சார்க்கண்டு
எண்ணிக்கை24 மாவட்டங்கள்
அரசுஜார்க்கண்டு அரசு

ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல், கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்த ஐந்து நிர்வாகக் கோட்டங்களும், 24 மாவட்டங்களின் பட்டியல்;[1]

கோட்டங்கள்

கோட்டங்கள் வரைபடம்
கோட்டம் மாவட்டங்கள் தலைமையிடம்
பலாமூ மேதினிநகர்
வடக்கு சோட்டாநாக்பூர்
தெற்கு சோட்டாநாக்பூர்
கொல்கான் சாய்பாசா
சாந்தல் பர்கனா தும்கா

மாவட்டங்கள்

எண் வரைபடம் குறியிடு பெயர் தலைமையிடம் கோட்டம் பகுதி (கிமீ2)[2] மக்கள் தொகை[2](2011) மக்கள் தொகை அடர்த்தி (/கிமீ2) இணையத்தளம்
1 BO போகாரோ போகாரோ வடக்கு சோட்டாநாக்பூர் 2,883 2,062,330 715 [1]
2 CH சத்ரா சத்ரா 3,718 1,042,886 280 [2]
3 DE தேவ்கர் தேவ்கர் சாந்தல் பர்கனா 2,477 1,492,073 602 [3]
4 DH தன்பாத் தன்பாத் வடக்கு சோட்டாநாக்பூர் 2,040 2,684,487 1316 [4]
5 DU தும்கா தும்கா சாந்தல் பர்கனா 3,761 1,321,442 351 [5]
6 ES கிழக்கு சிங்பூம் ஜாம்ஷெட்பூர் கொல்கான் 3,562 2,293,919 644 [6]
7 GA கடுவா கடுவா பலாமூ 4,093 1,322,784 323 [7]
8 GI கிரீடீஹ் கிரீடிக் வடக்கு சோட்டாநாக்பூர் 4,962 2,445,474 493 [8]
9 GO கோடா கோடா சாந்தல் பர்கனா 2,266 1,313,551 580 [9]
10 GU கும்லா கும்லா தெற்கு சோட்டாநாக்பூர் 5,360 1,025,213 191 [10]
11 HA ஹசாரிபாகு ஹசாரிபாக் வடக்கு சோட்டாநாக்பூர் 3,555 1,734,495 488 [11]
12 JA ஜாம்தாரா ஜாம்தாரா சாந்தல் பர்கனா 1,811 791,042 437 [12]
13 KH குண்டி குண்டி தெற்கு சோட்டாநாக்பூர் 2,535 531,885 210 [13]
14 KO கோடர்மா கோடர்மா வடக்கு சோட்டாநாக்பூர் 1,433 716,259 282 [14]
15 LA லாத்தேஹார் லாத்தேஹார் பலாமூ 4,291 726,978 169 [15]
16 LO லோஹர்தக்கா லோகர்தக்கா தெற்கு சோட்டாநாக்பூர் 1,502 461,790 307 [16]
17 PK பாகுட் பாகுட் சாந்தல் பர்கனா 1,811 900,422 497 [17]
18 PL பலாமூ டால்டன்கஞ்சு பலாமூ 4,393 1,939,869 442 [18]
19 RM ராம்கர் ராம்கர் வடக்கு சோட்டாநாக்பூர் 1,341 949,443 708 [19]
20 RA ராஞ்சி ராஞ்சி தெற்கு சோட்டாநாக்பூர் 5,097 2,914,253 572 [20]
21 SA சாகிப்கஞ்சு சாகிப்கஞ்சு சாந்தல் பர்கனா 2,063 1,150,567 558 [21]
22 SK சராய்கேலா கர்சாவான் சராய்கேலா கொல்கான் 2,657 1,065,056 401 [22]
23 SI சிம்டேகா சிம்டேகா தெற்கு சோட்டாநாக்பூர் 3,774 599,578 159 [23]
24 WS மேற்கு சிங்பூம் சைபாசா கொல்கான் 7,224 1,502,338 208 [24]

மேற்கோள்கள்

  1. "Districts of Jharkhand". Government of Jharkhand Portal. Archived from the original on 2013-06-27. Retrieved 2015-03-25.
  2. 2.0 2.1 Primary Census Abstract Data Tables (India & States/UTs - District Level)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya