டென்செல் வாஷிங்டன்

டென்செல் வாஷிங்டன்

2000 பெர்லின் திரைப்பட விழாவில் டென்செல் வாஷிங்டன்
இயற் பெயர் டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர்
பிறப்பு திசம்பர் 28, 1954 (1954-12-28) (அகவை 70)
மௌன்ட் வெர்னன், நியூ யார்க்,  ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1977-இன்று
துணைவர் பாலெட்டா பியர்சன் (1983-)
பிள்ளைகள் 4, ஜான் டேவிட் வாசிங்டன் ஐயும் சேர்த்து

டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் (Denzel Hayes Washington, Jr., பிறப்பு டிசம்பர் 28, 1954) தலைசிறந்த அமெரிக்க நடிகரும், இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 1990களின் படைத்த திரைப்படங்களுக்கு மிக புகழ்பெற்றவராவார். மால்கம் எக்ஸ், ஸ்டீவ் பிகோ, ஃப்ராங்க் லூகஸ் என்றைய உண்மையாக இருந்த நபர்களை திரைப்படத்தில் பாவனைக்காட்டி புகழ்பெற்றார். மூன்று தங்க உருண்டை விருதுகளும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வெற்றிபெற்ற டென்செல் வாஷிங்டன் வரலாற்றில் இரண்டாம் உயர்ந்த நடிகர் ஆஸ்கரை வெற்றிபெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். இந்த உயர்ந்த நடிகர் விருது 2001ல் ட்ரெய்னிங் டே திரைப்படத்துக்கு வெற்றிபெற்றார்.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya