திசுநீர்த்தேக்கி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(1H -இமிடசோ-4-யில்) எதனமைன்
இனங்காட்டிகள்
51-45-6 Y
ChEBI
CHEBI:18295 Y
ChEMBL
ChEMBL90 Y
ChemSpider
753 Y
InChI=1S/C5H9N3/c6-2-1-5-3-7-4-8-5/h3-4H,1-2,6H2,(H,7,8)
Y Key: NTYJJOPFIAHURM-UHFFFAOYSA-N
Y InChI=1/C5H9N3/c6-2-1-5-3-7-4-8-5/h3-4H,1-2,6H2,(H,7,8) Key: NTYJJOPFIAHURM-UHFFFAOYAP
IUPHAR/BPS
1204
யேமல் -3D படிமங்கள்
Image
KEGG
D08040 Y
ம.பா.த
Histamine
பப்கெம்
774
UNII
820484N8I3 Y
பண்புகள்
C 5 H 9 N 3
வாய்ப்பாட்டு எடை
111.145
உருகுநிலை
83.5 °செ (182.3 °பா)
கொதிநிலை
209.5 °செ (409.1 °பா)
எளிதில் குளிர் மற்றும் சூடாக்கப்பட்ட நீரில் கரையும்[ 1]
கரைதிறன்
எளிதில் மெத்தனோலில் கரையும். டை ஈதைல் ஈதரில் சிறிதளவே கரையும்.[ 1] எதனோலில் எளிதில் கரையும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
திசுநீர் தேக்கி (ஹிஸ்டமின்; Histamine) அண்மையில் நடக்கும் (நோய்) எதிர்ப்பு வினைகளில் பங்குபெறும் ஒரு கரிம நைட்ரசன் சேர்மமாகும். ஹிஸ்டமின் குடலில் நிகழும் உடல் வினைகளைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும், நரம்பு பரப்பியாகவும் செயல்படுகின்றது.[ 2] திசுநீர் தேக்கி, அழற்சி வினைகளைத் தூண்டுகிறது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக நிகழும் எதிர்ப்பு வினைகளின்போது, அண்மையில் உள்ள இணைப்பிழையங்களில் காணப்படும் காரநிற நுண்மங்கள் மற்றும் அடிநாட்டக்கலங்களினால் திசுநீர் தேக்கி உருவாக்கப்படுகின்றது. ஹிஸ்டமின், இரத்தத் தந்துகிகளின் ஊடுருவுத்திறனை அதிகரித்து, வெள்ளை அணுக்கள் மற்றும் சில புரதங்கள் இரத்தத் தந்துகிகளை ஊடுருவிச் சென்று கிருமி தாக்கப்பட்டத் திசுக்களில் உள்ள நோய்கிருமிகளுடன் போராட வழி செய்கின்றது.[ 3]
வேதிப்பண்புகள்
ஹிஸ்டமின் வண்ணமற்ற , நீர் உறிஞ்சும் படிகங்களாக உருவாகின்றது. இப்படிகங்கள் 84°செ வெப்ப நிலையில் உருகும் தன்மைக் கொண்டது. நீரிலும் , எதனோலிலும் எளிதில் கரையும். டைஈதைல் ஈதரில் சிறிதளவே கரையும்.[ 1] நீர்க்கரைசலில் இரு இடமாற்றியங்களாக காணப்படுகின்றது. Nπ -H -ஹிஸ்டமின் மற்றும் Nτ -H -ஹிஸ்டமின்.
ஹிஸ்டமினின் இடமாற்றியங்கள்
தொகுப்பு
ஹிஸ்டிடின் அமினோ அமிலத்திலிருந்து கார்பாக்சில் தொகுதி நீக்கப்படுவதன் மூலம் ஹிஸ்டமின் பெறப்படுகின்றது. இவ்வினை L-ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி நொதியத்தால் வினையூக்கம் செய்யப்படுகின்றது. திசுநீர் தேக்கி ஒரு நீர்நாடும், இரத்தக் குழாய் குழல் இயக்கும் அமைனாகும் .
ஹிஸ்டிடின் அமினோ அமிலம், ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி நொதியத்தால் ஹிஸ்டமினாக மாற்றப்படுகின்றது
மேற்கோள்கள்
தீவிர வீக்கம்
நாள்பட்ட வீக்கம் செயல்முறைகள் குறிப்பிட்ட இடங்கள்
மையநரம்புத் தொகுதி : (
மூளையழற்சி ,
நரம்புறையழற்சி )
தண்டுவட அழற்சி (Myelitis)
· மூளையுறை அழற்சி (
மூளை நடு உறையழற்சி ) (Arachnoiditis)
·
புறநரம்புத் தொகுதி : (நரம்பு அழற்சி ) (Neuritis) ·
விழி : கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis), இணைப்புத்திசு அழற்சி (Scleritis), விழிவெளிப்படல மேலுறையழற்சி , விழிப்பாவை அழற்சி , விழிநடுப்படல அழற்சி (Choroiditis), விழித்திரையழற்சி , விழித்திரை வெளியுறையழற்சி (Chorioretinitis), இமை அழற்சி (Blepharitis), விழி வெண்படல அழற்சி , ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி , கருவிழிப்படல அழற்சி (Uveitis) ·
காது :
செவியழற்சி ,
சிக்குப்புழையழல் (Labyrinthitis),
பொட்டெலும்பின் கூம்பு முனையழற்சி ) (Mastoiditis)
மேற்புறம்: புரையழற்சி ,
நாசியழற்சி ,
தொண்டையழற்சி (Pharyngitis),
மிடற்றழல் ) (Laryngitis)
·
கீழ்புறம்: மூச்சுப் பெருங்குழாய் வீக்கம் (Tracheitis),
மூச்சுக்குழல் அழற்சி ,
கடிய மூச்சுக்குழல் அழற்சி ,
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி ,
மூச்சுநுண்குழாய் அழற்சி (Bronchiolitis),
நுரையீரல் அழற்சி ,
நுரையீரல் உறையழற்சி ,
மார்பு இடைச்சுவர் அழற்சி (Mediastinitis)
· வாய் : வாயழற்சி ,
ஈறு அழற்சி ,
ஈறு-வாயழற்சி (Gingivostomatitis),
நாவழல் (Glossitis),
அடிநா அழற்சி ,
உமிழ்நீர் குழாய் வீக்கம் (Sialadenitis)/
கன்னச்சுரப்பியழற்சி (Parotitis),
உதட்டழற்சி (Cheilitis),
பற்கூழ் அழற்சி (Pulpitis),
தாடை அழற்சி ) (Gnathitis)
·
உணவுப் பாதை: உணவுக்குழாய் அழற்சி , கண்டிடா உணவுக்குழாய் அழற்சி , இரைப்பை அழற்சி , இரையகக்குடலிய அழற்சி , குடலழற்சி , குளூட்டன் ஒவ்வாமை , குரோன் நோய் , பெருங்குடல் அழற்சி , போலிப்படலப் பெருங்குடல் அழற்சி , குடல்கோளவழல் (Enterocolitis), சுரோதவழல் (Duodenitis), பின் சிறுகுடல் அழற்சி (Ileitis), முட்டுக்குடல் அழற்சி (Caecitis), குடல்வாலழற்சி , குதவழற்சி ) (Proctitis) ·
தொடர்புடையவை: கல்லீரல் அழற்சி ,
பித்தக்குழாய் அழற்சி (Cholangitis),
பித்தப்பை அழற்சி (Cholecystitis),
கணைய அழற்சி · Peritonitis முடக்கு வாதம் · மூட்டழற்சி · பன்மூட்டழற்சி · சருமத் தசையழற்சி (Dermatomyositis)
· மென் திசு (
தசையழற்சி (Myositis),
மூட்டு உறை அழற்சி (Synovitis)/
தசைநாண் உறையழற்சி (Tenosynovitis),
இழைமப்பையழற்சி (Bursitis),
தசைநாண் எலும்பு கூடுமிட அழற்சி (Enthesitis),
திசுப்படல அழற்சி (Fasciitis),
உறையழற்சி (Capsulitis),
முழங்கை முட்டியழற்சி (Epicondylitis),
தசைநாண் அழற்சி ,
கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
அத்திக்குருத்தழல் :
அத்தியழல் , (
முதுகெலும்பு அழற்சி (Spondylitis),
எலும்புறையழற்சி ) (Periostitis)
· குருத்தெலும்பு அழற்சி (Chondritis)