திருக்கண்ணமங்கை

திருக்கண்ணமங்கை
திருக்கண்ணமங்கை
அமைவிடம்: திருக்கண்ணமங்கை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°47′58″N 79°35′13″E / 10.79944°N 79.58694°E / 10.79944; 79.58694
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருக்கண்ணமங்கை (ஆங்கிலம்:Thirukannamangai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் உள்ள ஊர் ஆகும்.

இங்குள்ள பக்தவத்சலப்பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya