திருவள்ளுவர் (திரைப்படம்)

திருவள்ளுவர்
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புபிரகதி பிக்சர்ஸ்
கதைஏ. டி. கிருஷ்ணசாமி
வழுவூர் துரைசாமி ஐயங்கார்
நடிப்புசெருகளத்தூர் சாமா
எம். லட்சுமணன்
டி. எஸ். துரைராஜ்
டி. ஆர். ராமச்சந்திரன்
காளி என். ரத்தினம்
திருநெல்வேலி பாப்பா
எம். லட்சுமி
கே. என். கமலம்
வெளியீடுமே 3, 1941
ஓட்டம்.
நீளம்17550 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருவள்ளுவர் (Thiruvalluvar) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, எம். லட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "திருவள்ளுவர்". Spicyonion.com. Retrieved 2021-11-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya