தும்ராவ் சட்டமன்றத் தொகுதி

தும்ராவ் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 201
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பக்சர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபக்ஸர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசித் குசுவாகா
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
முன்னாள் உறுப்பினர்தாதன் சிங் யாதவ்

தும்ராவ் சட்டமன்றத் தொகுதி (Dumraon Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பக்சர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தும்ராவ்,பக்ஸர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] [2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 அரிகர பிரசாத் சிங் நிறுவன காங்கிரசு
1977 ராமாசிரய் சிங் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 ராஜா ராம் ஆர்யா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பசந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1990 ஜனதா தளம்
1995
2000 தாதன் சிங் சுயேச்சை
2005 பிப் சமாஜ்வாதி கட்சி
2005 அக் அகில் ஜன் விகாசு தளம்
2010 தாவுத் அலி ஐக்கிய ஜனதா தளம்
2015 தாதன் யாதவ்
2020 அசித் குமார் சிங் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தும்ராவ்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இ.பொ.க. (மா-லெ) அசித் குமார் சிங் 71320 40.76%
ஐஜத அஞ்சும் ஆரா 46905 26.81%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 174976 54.98%
இ.பொ.க. (மா-லெ) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Buxar Parliamentary Constituencies". elections.in. Retrieved 30 December 2017.
  2. "Dumraon Vidhan Sabha 2020". News18. Retrieved 2020-11-29.
  3. "Dumraon Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
  4. "Dumraon Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya