தேவக்கிரியா

தேவக்கிரியா 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.

ஆரோகணம்: ஸ ரி21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 நி2 ப ம12 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

முத்துசுவாமி தீட்சிதரின்படி, சுத்தசாவேரிக்கு தேவக்கிரியா என்ற பெயர்.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: " சின்னநாடிமாட மரசித்திவோ... "

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya