நபீநகர் சட்டமன்றத் தொகுதி

நபீநகர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 221
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அவுரங்காபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாராகாட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசய் குமார் சிங்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

நபீநகர் சட்டமன்றத் தொகுதி (Nabinagar Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாவட்டம்|அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நபீநகர், காராகாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 யுகல் சிங் நிறுவன காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 இரதுபன்சு பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 வீரேந்திர குமார் சிங் ஜனதா தளம்
2000 பீம் குமார் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக் வீரேந்திர குமார் சிங் லோக் ஜனசக்தி கட்சி
2010 ஐக்கிய ஜனதா தளம்
2015
2020 இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:நபீநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. விசய் குமார் சிங் என்கிற தப்லூ சிங் 64943 40.68%
ஐஜத வீரேந்திர குமார் சிங் 44822 28.07%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 159657 57.86%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Nabinagar". chanakyya.com. Retrieved 2025-07-16.
  2. "Nabinagar Assembly constituency". resultuniversity.com.
  3. "Nabinagar Assembly constituency". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya