நிசாந்த சமரவீர

நிசாந்த சமரவீர
Nishantha Samaraweera
இலங்கை நாடாளுமன்றம்
காலி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை76,677 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
பணிஅரசியல்வாதி

நிசாந்த சமரவீர ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

தேர்தல் வரலாறு

நிசாந்த சமரவீரவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் காலி மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 76,677 தெரிவு[4]


மேற்கோள்கள்

  1. "Galle Preferential votes announced". Newswire. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  2. "Galle District preferential vote results released". Ada Derana. 19 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  3. "Galle District preferential vote results". Sri Lanka Mirror. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  4. "Galle District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya