18 மார்ச் 2019 (2019-03-18) – 24 ஏப்ரல் 2021 (2021-04-24)
நிலா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 18, 2019 முதல் ஏப்ரல் 24, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைத்து தயாரிக்க, பவித்ரா,[1] ஹேமத் மற்றும் வந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த தொடர் 24 ஏப்ரல் 2021 முதல் 489 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
பவித்ரா - நிலா கார்திக்
ராஜீவ் ரவீந்திரன் (1-299) → ஹேமத் (300-489) - கார்திக்
இந்த தொடர் முதலில் மார்ச்சு 18, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 21, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 25, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 7, 2020 முதல் மீண்டும் மதியம் 12 மணிக்கு புதிய நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பிப்ரவரி 13 , 2021 முதல் ஏப்ரல் 24 , 2021 மதியம் 12:00 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாயங்கள்
18 மார்ச்சு 2019 - 19 அக்டோபர் 2019
திங்கள் - சனி
14:30
1 - 200
21 அக்டோபர் 2019 - 25 மார்ச் 2020
திங்கள் - சனி
12:30
200 - 304
7 செப்டம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
12:00
305 - 369
30 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021
திங்கள் - சனி
12:30
370 - 400
15 பிப்ரவரி 2021 - 24 ஏப்ரல் 2021
திங்கள் - சனி
12:00
400-489
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.