நெப்டியூனியம் சிலிசைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் இருசிலிசைடு
இனங்காட்டிகள்
60862-56-8 Y
InChI=1S/Np.2Si Key: KBXNGDVSIABQJL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பண்புகள்
NpSi2
தோற்றம்
படிகங்கள்
அடர்த்தி
9.03
insoluble
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
நெப்டியூனியம் சிலிசைடு (Neptunium silicide) NpSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[ 1] நெப்டியூனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. படிகங்களாக உருவாகும் நெப்டியூனியம் சிலிசைடு தண்ணீரில் கரையாது.[ 2] நெப்டியூனியம் இருசிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
Heating நெப்டியூனியம்(III) புளோரைடு சிலிக்கான் தூளுடன் சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் நெப்டியூனியம் சிலிசைடு உருவாகும்:[ 3]
4
N
p
F
3
+
11
S
i
→
1500
o
C
4
N
p
S
i
2
+
3
S
i
F
4
{\displaystyle {\mathsf {4NpF_{3}+11Si\ \xrightarrow {1500^{o}C} \ 4NpSi_{2}+3SiF_{4}}}}
இயற்பியல் பண்புகள்
நெப்டியூனியம் சிலிசைடு நாற்கோணப் படிக அமைப்பில் I41/amd, என்ற இடக்குழுவில் a = 0.396 நானோமீட்டர், c = 1.367 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது.[ 4] [ 5]
நெப்டியூனியம் இருசிலிசைடும் தண்ணீரில் கரையாது.
வேதிப் பண்புகள்
நெப்டியூனியம் இருசிலிசைடு ஐதரசன் குளோரைடுடன் வினையில் ஈடுபடுகிறது:[ 3]
N
p
S
i
2
+
8
H
C
l
→
N
p
C
l
4
+
2
S
i
H
4
{\displaystyle {\mathsf {NpSi_{2}+8HCl\ \xrightarrow {\ } NpCl_{4}+2SiH_{4}}}}
மேற்கோள்கள்
↑ Donnay, J. D. H.; Nowacki, Werner (1954). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions (in ஆங்கிலம்). Geological Society of America . p. 383. ISBN 978-0-8137-1060-0 . Retrieved 16 August 2021 .
↑ Koch, Günter (5 October 2013). Transurane: Teil C: Die Verbindungen (in ஜெர்மன்). Springer-Verlag . p. 245. ISBN 978-3-662-11547-3 . Retrieved 16 August 2021 .
↑ 3.0 3.1 Sheft, Irving; Fried, Sherman (1950). New Neptunium Compounds (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. Retrieved 16 August 2021 .
↑ Zachariasen, William Houlder (1949). The Crystal Structure of Uranium Silicides and of CeSi2, NpSi2, and PuSi2 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission , Technical Information Branch. p. 3. Retrieved 16 August 2021 .
↑ "mp-21298: NpSi2 (tetragonal, I4_1/amd, 141)" . materialsproject.org . Retrieved 16 August 2021 .
Np(III) நெப்டியூனியம் (IV) Np(V) நெப்டியூனியம் (VI)