நெப்டியூனியம் மோனோகார்பைடு

நெப்டியூனியம் மோனோகார்பைடு
Neptunium monocarbide
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/C.Np/q-4;+4
    Key: BQHWKYDILYTCLN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Np+4].[C-4]
பண்புகள்
CNp
வாய்ப்பாட்டு எடை 249.01 g·mol−1
தோற்றம் கருஞ்சாம்பல் நிறப் படிகங்கள்
அடர்த்தி 13.2 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நெப்டியூனியம் மோனோகார்பைடு (Neptunium monocarbide) என்பது NpC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் கார்பனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

புதியதாகத் தயாரிக்கப்பட்ட நெப்டியூனியம் ஐதரைடுடன் கார்பனிச் சேர்த்து 1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் மோனோகார்பைடு உருவாகிறது.:[3]

NpHx + C -> NpC + (x/2)H2

இயற்பியல் பண்புகள்

கருஞ்சாம்பல் நிறப் படிகங்களாக நெப்டியூனியம் மோனோகார்பைடு உருவாகிறது.[4] கனசதுரப் படிகத் திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில்[5] நெப்டியூனியம் மோனோகார்பைடு படிகமாகிறது.

மேற்கோள்கள்

  1. Lemire, Robert J. (26 August 2001). Chemical Thermodynamics of Neptunium and Plutonium (in ஆங்கிலம்). Elsevier. p. 201. ISBN 978-0-444-50379-4. Retrieved 28 March 2024.
  2. Erdos, Paul (6 December 2012). The Physics of Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 37. ISBN 978-1-4613-3581-8. Retrieved 28 March 2024.
  3. Comprehensive Nuclear Materials (in ஆங்கிலம்). Elsevier. 22 July 2020. p. 187. ISBN 978-0-08-102866-7. Retrieved 28 March 2024.
  4. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1968. p. 205. ISBN 978-0-08-057860-6. Retrieved 28 March 2024.
  5. Donnay, Joseph Désiré Hubert (1972). Crystal Data: Organic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 3. Retrieved 28 March 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya