நேபாள சோசலிச கட்சி

நேபாள சோசலிச கட்சி
नेपाल समाजवादी पार्टी
சுருக்கக்குறிNSP
(नेसपा)
தலைவர்பாபுராம் பட்டாராய்
மகேந்திர ராய் யாதவ்
பொதுச் செயலாளர்ரமேஷ் பிரசாத் யாதவ்
இணைத் தலைவர்கங்கா நாராயணன் சிரஸ்தா
துணைத் தலைவர்கள்ஹிசிலா யாமி
பக்த பகதூர் ஷா
துர்கா சோப்
தொடக்கம்24 சூலை 2022
பிரிவுநேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி
தலைமையகம்பாபர்மகால், காத்மாண்டு, நேபாளம்
கொள்கைஜனநாயக சோசலிசம்
இனக்குழுக்களின் கூட்டமைப்பு
அரசியல் நிலைப்பாடுநடு-இடதுசாரி அரசியல்
நிறங்கள்    
தேர்தல் சின்னம்

நேபாள சோசலிச கட்சி (Socialist Party of Nepal) (நேபாளி: नेपाल समाजवादी पार्टी) நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சியிலிருந்து சூலை 2021ம் ஆண்டில் பிரிந்த கட்சி ஆகும்.[1] [2] இதன் தலைவர்கள், நேபாளத்தின் முன்னால் பிரதம அமைச்சர் பாபுராம் பட்டாராய் மற்றும் மாதேஷ் மாநிலத்தின் மகேந்திர ராய் யாதவ் ஆவார்.[3]

2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்க்கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "रेणु यादवले दिइन् पार्टीबाट राजीनामा". Nepal Live. Retrieved 2022-07-24.
  2. "भट्टराई पक्षको दलको नाम 'नेपाल समाजवादी पार्टी'". ekantipur.com (in நேபாளி). Retrieved 2022-07-24.
  3. Samaya, Nepal. "नेसपा बनाउँदै डा बाबुराम". nepalsamaya.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-07-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya