பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம்

பரங்கிமலை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி தென் சென்னை
மக்களவை உறுப்பினர்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

சட்டமன்றத் தொகுதி சோழிங்கநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். அரவிந்த் ரமேஷ் ()

மக்கள் தொகை 2,04,198
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] தாம்பரம் வட்டத்தில் அமைந்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பல்லாவரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், சிட்லப்பாக்கத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,138 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,939 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. வேங்கைவாசல்
  2. திருவெஞ்சேரி
  3. திரிசூலம்
  4. சித்தாலபாக்கம்
  5. பொழிச்சலூர் கிராமம்
  6. பெரும்பாக்கம்
  7. ஒட்டியம்பாக்கம்
  8. நன்மங்கலம்
  9. முடிச்சூர்
  10. மூவரசம்பட்டு
  11. மேடவாக்கம்
  12. மதுரப்பாக்கம்
  13. கோவிலம்பாக்கம்
  14. கவுல்பஜார்
  15. அகரம்தென்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  4. 2011 Census of Kancheepuram District
  5. St.ThomasMount Block - Panchayat Villages - 15
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya