பாகனூர்
இதனை முன்பு பாவனூர் என்று அழைத்துள்ளார்கள். இந்த ஊராட்சி மூன்றுக்கு மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளது. தெற்கே மாத்தூரையையும் வடக்கே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியையும் மேற்கே சத்திரப்பட்டி மற்றும் சன்னாசிப்பட்டி ஆகிய ஊர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஊர்கள்
மக்கள் தொகை2001இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகனூரில் 1,999 பேர் இருந்துள்ளனர்.972 ஆண்கள் மற்றும் 1027 பெண்கள் ஆவர். பாலின வீதம் 1057 ஆகும். படிப்பறிவு வீதம் 66.97 ஆகும். கல்விமூன்று துவக்கப்பள்ளிகள் உள்ளன. மேலும் பிரிஸ்ட் பல்கலைக்கழகமும் உள்ளது. போக்குவரத்து
அரசு அலுவலகங்கள்
பாகனூர் ஊராட்சி மணிகண்டத்தை ஒன்றியமாக கொண்டுள்ளது. இறை வழிபாட்டுத் தலங்கள்மேலப்பாகனூரில் மரியம்மன் கோவில் உள்ளது. வடக்குப்பாகனூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. தெற்குப்பாகனூரில் அன்னை ஆரேக்கியமாதா தேவாலயம் மற்றும் மாரி அம்மன், விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. தொழில்கள்இங்கு முக்கிய தொழில் விவசாயமாகும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை கொண்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia