பாரதிய பாஷா பரிசத்

பாரதிய பாஷா பரிசத்
உருவாக்கம்1975
நோக்கம்இலக்கியம்
தலைமையகம்சேக்ஸ்பியர் சாரணி
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியா
வலைத்தளம்bharatiyabhashaparishad.org

பாரதிய பாஷா பரிஷத் (Bharatiya Bhasha Parishad), இந்திய மொழிகளின் இலக்கியங்களை மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட தனியார் அமைப்பாகும். இவ்வமைப்பை 1975ஆம் ஆண்டில் கொல்கத்தா நிறுவியவர்கள் சீதாராம் சேக்சாரியா மற்றும் பாகீரதி எச் கனோடியா ஆவார். இந்திய மொழிகளின் இலக்கியம் குறித்த நூல்களை வெளியிடுவதன் மூலமும், பல்வேறு இலக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும் இந்திய இலக்கியத்தின் வளர்ச்சிக்காக இது செயல்படுகிறது.[1] இந்திய இலக்கியத்திற்கு பங்களித்த இந்திய எழுத்தாளர்களை இவ்வமைப்பு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருது 1 இலட்சம் ரொக்கப் பரிசு, ஒரு நினைவுப் பரிசு மற்றும் ஒரு சால்வை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாரதிய பாஷா விருது பெற்றவர்கள்

பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர்கள்
ஆண்டு விருது பெற்றவர்
1985[2] சக்தி தன் காவியா
2000[3] பிந்தா கரந்திகர் (மராத்தி), மொகாபத்ரா நிலமணி சாகு (ஒடியா), எம். லீலாவதி (மலையாளம்), வாசிரெட்டி சீதாதேவி (தெலுங்கு), சுர்ஜித் பாதர் (பஞ்சாபி), நீல்மணி பூக்கான் (இளையவர்) (அசாமியம்).
2012–2013 இலட்சுமி நந்தன் போரா (அசாமியம்), காசிநாத் சிங் (இந்தி), மோகன்ஜித் (பஞ்சாபி), அசோகமித்திரன் (தமிழ்)
2008–2009 அருண் சாது (மராத்தி), வைரமுத்து (தமிழ்)[4]
2018 மாலன் (தமிழ்), நபநீதா தேவ் சென் (வங்காள மொழி) [5]
2025 எஸ். ராமகிருஷ்ணன் (தமிழ்)[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Bhasha Parishad award for Dr LN Bora". Assam Tribune. Retrieved 12 January 2018.
  2. Charan, Dr. Gajadan (2014). राजस्थानी साहित्य रा आगिवाण- डॉ. शक्तिदान कविया (PDF) (in Rajasthani). Bikaner: Rajasthani Bhasha Sahitya & Sanskriti Academy.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Bhasha Parishad awards for eight". தி இந்து. 2000-07-01. http://www.thehindu.com/2000/07/01/stories/0201000q.htm. பார்த்த நாள்: 12 January 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Award presented to Vairamuthu". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Award-presented-to-Vairamuthu/article16619522.ece. பார்த்த நாள்: 12 January 2018. 
  5. Margaret, Ch.Zama (11 April 2013). Emerging Literatures from Northeast India: The Dynamics of Culture. p. 177. ISBN 9788132113348. Retrieved 12 January 2018.
  6. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya