பாலரெங்காபுரம்

பாலரெங்காபுரம்
Balarengapuram
பாலரெங்காபுரம் Balarengapuram is located in தமிழ்நாடு
பாலரெங்காபுரம் Balarengapuram
பாலரெங்காபுரம்
Balarengapuram
பாலரெங்காபுரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′46″N 78°07′52″E / 9.9128°N 78.1310°E / 9.9128; 78.1310
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
182 m (597 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625009
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்மு. பூமிநாதன்
இணையதளம்https://madurai.nic.in

பாலரெங்காபுரம் (ஆங்கிலம்: Balarengapuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலரெங்காபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′46″N 78°07′52″E / 9.9128°N 78.1310°E / 9.9128; 78.1310 ஆகும்.

மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை பாலரெங்காபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரையில் அரசாங்க மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்று சுமார் ரூ.30 கோடி செலவில் அதிநவீன கருவிகளுடன் பாலரெங்காபுரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[2][3]

பாலரெங்காபுரம் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

  1. "Balarengapuram the dirtiest place under Madurai Corporation". The Times of India. 2019-12-21. Retrieved 2023-07-25.
  2. "மதுரையில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் ரூ.30 கோடியில் உருவாக்கப்பட்ட மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம்: தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்". Hindu Tamil Thisai. 2020-10-19. Retrieved 2023-07-24.
  3. தினத்தந்தி (2020-12-06). "மதுரை பாலரெங்காபுரத்தில் அதிநவீன கருவிகளுடன் மண்டல புற்று நோய் மையம் பயன்பாட்டுக்கு வந்தது; அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்". www.dailythanthi.com. Retrieved 2023-07-24.
  4. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. 2021-03-18. Retrieved 2023-07-25.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya