மர்மிக்
மர்மிக் (Marmik) என்பது மராத்திய மொழியில் செய்திகளை வெளியாகும் கேலிச்சித்திர வார இதழ் ஆகும் . இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1960 ஆண்டு அகத்து 13 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையில் தொடங்கப்பட்டது. சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழ் ஆகும்.மர்மிக் வார இதழின் நிர்வாக ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார்[1][2][3][4][5][6][7] வரலாறுபால் தாக்கரே, தி ப்ரீ பிரஸ் ஜர்னல்' என்ற ஆங்கில தினசரி நாளிதழில், "கார்ட்டூனிஸ்ட்' ஆக வாழ்க்கையை பணியாற்றினார் . 1960ல் அதிலிருந்து விலகி, சொந்தமாக, "மர்மிக்' என்ற வார இதழை துவங்கினார்.குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பையில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia