மீன்சுருட்டி

மீன்சுருட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மீன்சுருட்டி (Meensurutty) என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். மீன்சுருட்டி கிராமம், ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சல் சுட்டு எண் 612903 ஆகும்.

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya