மும்மாலிப்டினம் பாசுபைடு Trimolybdenum phosphide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிரைமாலிப்டினம் பாசுபைடு
பண்புகள்
Mo 3 P
வாய்ப்பாட்டு எடை
318.82 g·mol−1
தோற்றம்
சாம்பல் நிறப் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மும்மாலிப்டினம் பாசுபைடு (Trimolybdenum phosphide ) என்பது Mo3 P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[ 1] [ 2]
தயாரிப்பு
மாலிப்டினம்(VI) ஆக்சைடுடன் சோடியம் குளோரைடும் மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டையும் சேர்த்து இவ்வினை கலவையை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் மும்மாலிப்டினம் பாசுபைடு உருவாகும்.
பண்புகள்
மாலிப்டினம் இருபாசுபைடு நாற்கோணகப் படிக அமைப்பில் சாம்பல் நிறப் படிகங்களாக I4 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது.[ 3] தண்ணீரில் இது கரையாது. 7 கெல்வின் வெப்பநிலையில் மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது.[ 4]
பயன்கள்
மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 5] [ 6] மேலும் இதை ஒரு மின்திரட்டியாகவும் பயன்படுத்த முடியும்.[ 7] [ 8]
மேற்கோள்கள்
↑ Kondori, Alireza; Esmaeilirad, Mohammadreza; Baskin, Artem; Song, Boao; Wei, Jialiang; Chen, Wei; Segre, Carlo U.; Shahbazian-Yassar, Reza et al . (June 2019). "Identifying Catalytic Active Sites of Trimolybdenum Phosphide (Mo 3 P) for Electrochemical Hydrogen Evolution" (in en). Advanced Energy Materials 9 (22). doi :10.1002/aenm.201900516 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1614-6832 . Bibcode: 2019AdEnM...900516K . https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aenm.201900516 . பார்த்த நாள்: 9 March 2024 .
↑ Muchharla, Baleeswaraiah; Malali, Praveen; Daniel, Brenna; Kondori, Alireza; Asadi, Mohammad; Cao, Wei; Elsayed-Ali, Hani E.; Castro, Mickaël et al . (13 September 2021). "Tri-molybdenum phosphide (Mo3P) and multi-walled carbon nanotube junctions for volatile organic compounds (VOCs) detection" . Applied Physics Letters 119 (11). doi :10.1063/5.0059378 . https://pubs.aip.org/aip/apl/article/119/11/113101/39954/Tri-molybdenum-phosphide-Mo3P-and-multi-walled .
↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards . p. 16. Retrieved 9 March 2024 .
↑ Mellor, Joseph William (1971). Supplement to Mellor's Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry: suppl. 1, pt. 1. N (in ஆங்கிலம்). Longmans, Green and Company . p. 337. Retrieved 9 March 2024 .
↑ Kondori, Alireza; Esmaeilirad, Mohammadreza; Baskin, Artem; Song, Boao; Wei, Jialiang; Chen, Wei; Segre, Carlo U.; Shahbazian-Yassar, Reza et al . (June 2019). "Identifying Catalytic Active Sites of Trimolybdenum Phosphide (Mo 3 P) for Electrochemical Hydrogen Evolution" . Advanced Energy Materials 9 (22). doi :10.1002/aenm.201900516 . Bibcode: 2019AdEnM...900516K . https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aenm.201900516 . பார்த்த நாள்: 9 March 2024 .
↑ Kuei, Brooke (August 27, 2019). "Uncovering the Origin of High Performance in a New Water Splitting Catalyst" . foundry.lbl.gov. Retrieved 9 March 2024 .
↑ Timmer, John (6 February 2023). "New battery seems to offer it all: Lithium-metal/lithium-air electrodes" . Ars Technica (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 9 March 2024 .
↑ "(201d) First-Principles Study of Lithium-Air Batteries Based on Tri-Molybdenum Phosphide (Mo3P) Nanoparticles | AIChE" . aiche.org. Retrieved 9 March 2024 .
மாலிப்டினம் (0) மாலிப்டினம் (II) மாலிப்டினம் (III) மாலிப்டினம் (IV) மாலிப்டினம் (V) மாலிப்டினம் (VI)