லோஷீம் இடைவெளிச் சண்டை

லோஷீம் இடைவெளிச் சண்டை
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி

சண்டையில் மரணமடைந்த அமெரிக்க வீரரக்ள்
நாள் டிசம்பர் 16, 1944
இடம் பியூலிங்கன், பெல்ஜியம்
கீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
ஐக்கிய அமெரிக்கா ஆலன் டபிள்யூ. ஜோன்ஸ்
செருமனி செப்ப் டயட்ரிக்
பலம்
106வது அமெரிக்கத் தரைப்படை டிவிசன், 14வது குதிரைப்படை குழுவின் சில பிரிவுகள்
மொத்தம்: 5,000 பேர், 20 இலகுரக டாங்குகள், 12 நடு ரக டாங்குகள்
1வது மற்றும் 2வது எஸ். எஸ் பான்சர் (கவச) டிவிசன்கள்
மொத்தம்: 25,000+ தரைப்படைகள், 200+ கவச வண்டிகளும் தானுந்து பீரங்கிகளும்
இழப்புகள்
450 (மாண்டவர்)
1,000+ (காயமடைந்தவர்)
2,300 (போர்க்கைதிகள்)
32 டாங்குகள்
200 (மாண்டவர்)
300 (காயமடைந்தவர்)
10-12 டாங்குகள்

லோஷீம் இடைவெளிச் சண்டை (Battle of Losheim Gap) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் ஜெர்மனி-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ள குறுகலான லோஷீம் பள்ளத்தாக்கைக் கைப்பற்றின. பெல்ஜியத்தின் மீது படையெடுக்க இந்த பள்ளத்தாக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் இந்த பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முடியாமல் போனதால், பல்ஜ் தாக்குதலுக்கான ஜெர்மானிய கால அட்டவணையில் தாமதம் ஏற்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya