வின்னர் (திரைப்படம்)

வின்னர்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புசுதன் எஸ். ராமச்சந்திரன்
கதைசுந்தர் சி.
வசனம்
ஜி. பூபதி பாண்டியன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரசாந்த்
வடிவேலு (நடிகர்)
கிரண்
விஜயகுமார்
எம். என். நம்பியார்
ரியாஸ் கான்
பிரதிப் சிங்
எம். என். ராஜம்
ராஜ்கபூர்
விமல்ராஜ்
சந்தான பாரதி
நிரோஷா
அனுராதா
ஜூனியர் பாலய்யா
கிரேன் மனோகர்
விச்சு
போண்டா மணி
ஜெயமுரளி
ஒளிப்பதிவுபிரதாத்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேசுனல்
வெளியீடு27 செப்டம்பர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

வின்னர் (Winner) 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுந்தர் சி எழுதி இயக்கியிருந்தார். பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார், எம். என். நம்பியார் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைந்திருந்தார்.

கதாப்பாத்திரம்

பாடல்கள்

வின்னர்
ஒலிப்பதிவு
வெளியீடு17 மார்ச் 2003
ஒலிப்பதிவு2002
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்நியூ மியூசிக்
கிளாசிக் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
பாப் கார்ன்
(2002)
வின்னர்
(2003)
காதல் கொண்டேன்
(2003)

உனக்காக எல்லாம் உனக்காக (1998), ரிஷி (2000), படங்களுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர். இப்படத்தின் ஆறு பாடல்களையும் பா. விஜய் மற்றும் விவேகா எழுதியுள்ளனர்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:வி)
1 "யே உம் யே உம்" தேவன் 4:23
2 "எந்தன் உயிர் தோழியே" உதித் நாராயண் 4:38
3 "மத்தாப்பு" திப்பு, பிரேம்ஜி அமரன், ஸ்ரீரஞ்சனி 3:59
4 "முதல் முறை" ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி ஐயர் 5:10
5 "எங்கிருந்தாய்" ஹரிஷ் ராகவேந்திரா 4:06
6 "கோழி கொக்கர" உதித் நாராயண், பிரசாந்தினி 4:25

மேற்கோள்கள்

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya