அவினி சினிமேக்ஸ்
அவினி சினிமாக்ஸ் (Avni Cinemax) என்பது ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது குஷ்பூ மற்றும் சுந்தர் சி. தலைமையிலான நிறுவனமாகும்.[1] வரலாறுகுஷ்பூ தன் கனவர் சுந்தர் சி. இயக்கிய கிரி (2004) என்ற அதிரடி நாடக திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் அர்ஜுன், ரீமா சென், திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த படம் வணிக ரீதியான வெற்றியையும் ஈட்டியது. அது அவரை தயாரிப்பாளராக தொடரத் தூண்டியது, அடுத்ததாக மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரெண்டு என்ற நகைச்சுவை நாடக படத்தை உருவாக்கினார்.[2][3] அவினி குரூப்ஸ் என்ற பெற்றோர் நிறுவனத்தின் பங்குதாரர் குழுவான அவினி மூவிஸ் என்ற நிறுவனமானது, 2016 ஆம் ஆண்டில் ஹலோ நான் பேய் பெசுறேன் என்ற படத்தை தயாரித்தது. தயாரிப்பாளர் பெயராக சுந்தர் சி. பெயர் இடப்பட்டது. இருப்பினும் இந்த படம் அவ்னி சினிமாக்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது. மீசைய முறுக்கு (2017) கடத்துக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. திரைப்படவியல்
2006 முதல் அவினி சினிமாக்ஸ் தயாரித்த படங்கள் அல்லாமல், பிற பதாகைகளில் தயாரிக்கபட்ட பின்வரும் படங்கள் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டன: தொலைக்காட்சி
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia