வியாழனும் அதன் நான்கு பெரிய துணைக்கோள்களும் (தொகுப்பு)
வியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் (துணைக்கோள்கள்) உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3 கி.மீ. அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவற்றை முதன்முதலில் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலியின் நினைவாக கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகள்: ஐஓ , ஐரோப்பா , கனிமீடு மற்றும் காலிஸ்டோ . இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள் நிலாவின் அளவை ஒத்தன; சில சற்றே கூடவும் சில சற்றே குறைவானதுமான அளவுடையவை.
அட்டவணை
வியாழனின் நிலாக்கள் அவற்றின் சுற்றுப்பாதை நேரத்தைக் கொண்டு (மிகவும் விரைவானவை முதலில்) பட்டியலிடப்பட்டுள்ளன. தனது ஈர்ப்பு விசையால் கோளமாகச் சுருங்குமளவிலான திண்மம் கொண்ட நிலாக்கள் தடித்த எழுத்தில் முனைப்படுத்தப்பட்டுள்ளன.
வரிசை எண்[ note 1]
அடையாள எண்[ note 2]
பெயர்
படிமம்
விட்டம் (கி.மீ.)[ note 3]
திணிவு (×1016 கிலோ )
நீள்வட்ட ஆரம் (கி.மீ.)[ 1]
சுற்றுப்பாதை நேரம் (நா )[ 1] [ note 4]
சாய்வு (°)[ 1]
மையப் பிறழ்ச்சி[ 2]
கண்டுபிடிப்பு ஆண்டு]]
கண்டவர்
குழு[ note 5]
1
16 ! XVI
மெட்டிசு
0059 ! 60×40×34
1636 ! ~3.6
00127 ! 127,690
0074 ! +7h 4m 29s
00006 ! 0.06° [ 3]
0.000 02
1979
இசுடீபன் பி. சின்னோட்டு (வாயேஜர் 1)
உள்வெளி
2
15 ! XV
அட்ராசுடியா
0020 ! 20×16×14
152 ! ~0.2
00128 ! 128,690
0079 ! +7h 9m 30s
00003 ! 0.03° [ 3]
0.0015
1979
டேவிட் சி. ஜெவிட் (வாயேஜர் 2)
உள்வெளி
3
05 ! V
அமல்தியா
0171 ! 167 ± 4.0 km 250×146×128
18208 ! 208
0018 ! 181,366
008 ! +11h 57m 23s
000374 ! 0.374° [ 3]
0.0032
1892
எட்வர்டு எமர்சன் பல்னாடு
உள்வெளி
4
14 ! XIV
தேபெ
0116 ! 116×98×84
1743 ! ~43
002 ! 221,889
009 ! +16h 11m 17s
001076 ! 1.076° [ 3]
0.0175
1979
சின்னோட்டு (வாயேஜர் 1)
உள்வெளி
5
01 ! I
ஐஓ
3,660 ! 3,660.0 ×3,637.4 ×3,630.6
2,289 ! 8,931,900
004 ! 421,700
01 ! +1.769 137 786
00005 ! 0.050° [ 3]
0.0041
1610
கலீலியோ
கலீலிய நிலவு
6
02 ! II
ஐரோப்பா
3,121 ! 3,121.6
2,248 ! 4,800,000
006 ! 671,034
03 ! +3.551 181 041
00047 ! 0.471° [ 3]
0.0094
1610
கலீலியோ
கலீலிய நிலவு
7
03 ! III
கனிமீடு
5,362 ! 5,262.4
2,315 ! 14,819,000
010 ! 1,070,412
07 ! +7.154 552 96
000204 ! 0.204° [ 3]
0.0011
1610
கலீலியோ
கலீலிய நிலவு
8
04 ! IV
காலிஸ்டோ
4,820 ! 4,820.6
2,311 ! 10,759,000
018 ! 1,882,709
08 ! +16.689 018 4
000205 ! 0.205° [ 3]
0.0074
1610
கலீலியோ
கலீலிய நிலவு
9
18 ! XVIII
தெர்மிசுடோ
0008 ! 8
1469 ! 0.069
07 ! 7,393,216
+129.87
045 ! 45.762°
0.2115
1975/2000
சார்லசு டி. கோவல் & எலிசபெத் ரோமர்/ இசுகாட் எஸ். செப்பர்டு
தெர்மிஸ்டோ
10
13 ! XIII
லெடா
0016 ! 16
1611 ! 0.6
11,187,781
+241.75
027562 ! 27.562°
0.1673
1974
சார்லசு டி. கோவல்
இமாலியா
11
06 ! VI
இமாலியா
0170 ! 170
1867 ! 670
11,451,971
+250.37
030 ! 30.486°
0.1513
1904
சார்லசு டில்லோன் பெர்ரைன்
இமாலியா
12
10 ! X
லைசிதியா
0036 ! 36
1663 ! 6.3
11,740,560
+259.89
027006 ! 27.006°
0.1322
1938
சேத் பார்னசு நிக்கல்சன்
இமாலியா
13
07 ! VII
எலாரா
0086 ! 86
1787 ! 87
11,778,034
+261.14
029 ! 29.691°
0.1948
1905
பெர்ரைன்
இமாலியா
14
46 ! XLVI
கார்ப்போ
0003 ! 3
1345 ! 0.004 5
17,144,873
+458.62
056 ! 56.001°
0.2735
2003
செப்பர்டு மற்றும் பிறர்
கார்ப்போ
15
99 ! —
எஸ்/2003 ஜெ 12
0001 ! 1
1215 ! 0.000 15
17,739,539
−482.69
142.680°
0.4449
2003
செப்பர்டு மற்றும் பிறர்
?
16
34 ! XXXIV
Euporie
0002 ! 2
1315 ! 0.001 5
19,088,434
−538.78
144.694°
0.0960
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
17
99 ! —
எஸ்/2003 J 3
0002 ! 2
1315 ! 0.001 5
19,621,780
−561.52
146.363°
0.2507
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
18
99 ! —
எஸ்/2003 J 18
0002 ! 2
1315 ! 0.001 5
19,812,577
−569.73
147.401°
0.1569
2003
Gladman et al.
Ananke
19
99 ! —
எஸ்/2011 J 1
0001 ! 1
–
20,155,290
−582.22
162.8°
0.2963
2011
செப்பர்டு மற்றும் பிறர்.
?
20
99 ! —
எஸ்/2010 J 2
0001 ! 1
20,307,150
−588.1
150.4°
0.307
2010
Veillet
Ananke ?
21
42 ! XLII
Thelxinoe
0002 ! 2
1315 ! 0.001 5
20,453,753
−597.61
151.292°
0.2684
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
22
33 ! XXXIII
Euanthe
0003 ! 3
1345 ! 0.004 5
20,464,854
−598.09
143.409°
0.2000
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
23
45 ! XLV
Helike
0004 ! 4
139 ! 0.009 0
20,540,266
−601.40
154.586°
0.1374
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
24
35 ! XXXV
Orthosie
0002 ! 2
1315 ! 0.001 5
20,567,971
−602.62
142.366°
0.2433
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
25
24 ! XXIV
Iocaste
0005 ! 5
1419 ! 0.019
20,722,566
−609.43
147.248°
0.2874
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
26
99 ! —
எஸ்/2003 J 16
0002 ! 2
1315 ! 0.001 5
20,743,779
−610.36
150.769°
0.3184
2003
Gladman et al.
Ananke
27
27 ! XXVII
Praxidike
0007 ! 7
1443 ! 0.043
20,823,948
−613.90
144.205°
0.1840
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
28
22 ! XXII
Harpalyke
0004 ! 4
1412 ! 0.012
21,063,814
−624.54
147.223°
0.2440
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
29
40 ! XL
Mneme
0002 ! 2
1315 ! 0.001 5
21,129,786
−627.48
149.732°
0.3169
2003
Gladman et al.
Ananke
30
30 ! XXX
Hermippe
0004 ! 4
139 ! 0.009 0
21,182,086
−629.81
151.242°
0.2290
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke ?
31
29 ! XXIX
Thyone
0004 ! 4
139 ! 0.009 0
21,405,570
−639.80
147.276°
0.2525
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke
32
12 ! XII
Ananke
0028 ! 28
163 ! 3.0
21,454,952
−642.02
151.564°
0.3445
1951
Nicholson
Ananke
33
50 ! L
Herse
0002 ! 2
1315 ! 0.001 5
22,134,306
−672.75
162.490°
0.2379
2003
Gladman et al.
Carme
34
31 ! XXXI
Aitne
0003 ! 3
1345 ! 0.004 5
22,285,161
−679.64
165.562°
0.3927
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
35
37 ! XXXVII
Kale
0002 ! 2
1315 ! 0.001 5
22,409,207
−685.32
165.378°
0.2011
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
36
20 ! XX
Taygete
0005 ! 5
1416 ! 0.016
22,438,648
−686.67
164.890°
0.3678
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
37
99 ! —
எஸ்/2003 J 19
0002 ! 2
1315 ! 0.001 5
22,709,061
−699.12
164.727°
0.1961
2003
Gladman et al.
Carme
38
21 ! XXI
Chaldene
0004 ! 4
1375 ! 0.007 5
22,713,444
−699.33
167.070°
0.2916
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
39
99 ! —
எஸ்/2003 J 15
0002 ! 2
1315 ! 0.001 5
22,720,999
−699.68
141.812°
0.0932
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Ananke ?
40
99 ! —
எஸ்/2003 J 10
0002 ! 2
1315 ! 0.001 5
22,730,813
−700.13
163.813°
0.3438
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Carme ?
41
99 ! —
எஸ்/2003 J 23
0002 ! 2
1315 ! 0.001 5
22,739,654
−700.54
148.849°
0.3930
2004
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
42
25 ! XXV
Erinome
0003 ! 3
1345 ! 0.004 5
22,986,266
−711.96
163.737°
0.2552
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
43
41 ! XLI
Aoede
0004 ! 4
139 ! 0.009 0
23,044,175
−714.66
160.482°
0.6011
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
44
44 ! XLIV
Kallichore
0002 ! 2
1315 ! 0.001 5
23,111,823
−717.81
164.605°
0.2041
2003
செப்பர்டு மற்றும் பிறர்.
Carme ?
45
23 ! XXIII
Kalyke
0005 ! 5
1419 ! 0.019
23,180,773
−721.02
165.505°
0.2139
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
46
11 ! XI
Carme
0046 ! 46
1713 ! 13
23,197,992
−721.82
165.047°
0.2342
1938
Nicholson
Carme
47
17 ! XVII
Callirrhoe
0009 ! 9
1487 ! 0.087
23,214,986
−722.62
139.849°
0.2582
2000
Spahr, Scotti
Pasiphaë
48
32 ! XXXII
Eurydome
0003 ! 3
1345 ! 0.004 5
23,230,858
−723.36
149.324°
0.3769
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë ?
49
99 ! —
எஸ்/2011 J 2
0001 ! 1
–
23,329,710
−725.06
151.8°
0.3867
2011
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë ?
50
38 ! XXXVIII
Pasithee
0002 ! 2
1315 ! 0.001 5
23,307,318
−726.93
165.759°
0.3288
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
51
99 ! —
எஸ்/2010 J 1
0002 ! 2
23,314,335
−723.2
163.2°
0.320
2010
Jacobson et al.
Pasiphaë ?
52
49 ! XLIX
Kore
0002 ! 2
1315 ! 0.001 5
23,345,093
−776.02
137.371°
0.1951
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
53
48 ! XLVIII
Cyllene
0002 ! 2
1315 ! 0.001 5
23,396,269
−731.10
140.148°
0.4115
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
54
47 ! XLVII
Eukelade
0004 ! 4
139 ! 0.009 0
23,483,694
−735.20
163.996°
0.2828
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
55
99 ! —
எஸ்/2003 J 4
0002 ! 2
1315 ! 0.001 5
23,570,790
−739.29
147.175°
0.3003
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
56
08 ! VIII
Pasiphaë
0060 ! 60
173 ! 30
23,609,042
−741.09
141.803°
0.3743
1908
Melotte
Pasiphaë
57
39 ! XXXIX
Hegemone
0003 ! 3
1345 ! 0.004 5
23,702,511
−745.50
152.506°
0.4077
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
58
43 ! XLIII
Arche
0003 ! 3
1345 ! 0.004 5
23,717,051
−746.19
164.587°
0.1492
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
59
26 ! XXVI
Isonoe
0004 ! 4
1375 ! 0.007 5
23,800,647
−750.13
165.127°
0.1775
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
60
99 ! —
எஸ்/2003 J 9
0001 ! 1
1215 ! 0.000 15
23,857,808
−752.84
164.980°
0.2761
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
61
99 ! —
எஸ்/2003 J 5
0004 ! 4
139 ! 0.009 0
23,973,926
−758.34
165.549°
0.3070
2003
செப்பர்டு மற்றும் பிறர்
Carme
62
09 ! IX
Sinope
0038 ! 38
1675 ! 7.5
24,057,865
−762.33
153.778°
0.2750
1914
Nicholson
Pasiphaë
63
36 ! XXXVI
Sponde
0002 ! 2
1315 ! 0.001 5
24,252,627
−771.60
154.372°
0.4431
2002
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
64
28 ! XXVIII
Autonoe
0004 ! 4
139 ! 0.009 0
24,264,445
−772.17
151.058°
0.3690
2002
செப்பர்டு மற்றும் பிறர்.
Pasiphaë
65
19 ! XIX
Megaclite
0005 ! 5
1421 ! 0.021
24,687,239
−792.44
150.398°
0.3077
2001
செப்பர்டு மற்றும் பிறர்
Pasiphaë
66
99 ! —
எஸ்/2003 J 2
0002 ! 2
1315 ! 0.001 5
30,290,846
9 ! −981.55
153.521°
0.1882
2003
செப்பர்டு மற்றும் பிறர்.
?
குறிப்புகள்
↑ வியாழனிலிருந்து இருக்கும் சராசரித் தொலைவைக் கொண்டு மற்ற நிலாக்களுடனான வரிசை எண்
↑ ஒவ்வொரு நிலவையும் கண்டறிந்து பெயரிட்ட வரிசையிலான உரோம எண்ணுருக்கள்
↑ "60×40×34" போன்ற பல அளவுகளில் விட்டம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முழுமையான கோளம் அல்ல;அவற்றின் ஒவ்வொரு அளவையும் அளக்கப்பட்டுள்ளன.
↑ Periods with negative values are retrograde.
↑ "?" எனின் குழு அங்கத்துவம் உறுதியாக்கப்படவில்லை எனப் பொருளாகும்.
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 "Natural Satellites Ephemeris Service" . IAU: Minor Planet Center. Retrieved 2011-01-08 . Note: some semi-major axis were computed using the µ value, while the eccentricities were taken using the inclination to the local Laplace plane
↑ Sheppard, Scott S. "Moons of Jupiter" . Earth & Planets Laboratory . Carnegie Institution for Science. Retrieved 7 January 2023 .
↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Siedelmann P.K.; Abalakin V.K.; Bursa, M.; Davies, M.E.; de Bergh, C.; Lieske, J.H.; Obrest, J.; Simon, J.L.; Standish, E.M.; Stooke, P. ; Thomas, P.C. (2000). The Planets and Satellites 2000 (Report). IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites. Archived from the original on 2011-08-10. Retrieved 2008-08-31 . {{cite report }}
: CS1 maint: multiple names: authors list (link )
வெளி இணைப்புகள்
ஒவ்வொரு அம்புகுறியும் "அதற்குள்" அல்லது "அதன் பகுதி" என படிக்க வேண்டும்.