ஹசூர் சாகிப் (குருத்துவார்)

ஹசூர் சாகிப் குருத்துவார்
ஹசூர் சாகிப் குருத்துவார்
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசீக்கியக் கட்டிடக்கலை
நகரம்நாந்தேட், நாந்தேட் மாவட்டம்
மகாராட்டிரம், இந்தியா
நாடு இந்தியா
ஆள்கூற்று19°09′10″N 77°19′07″E / 19.15278°N 77.31861°E / 19.15278; 77.31861
கட்டுமான ஆரம்பம்1832
நிறைவுற்றது1837
ஹசூர் சாகிப் குருத்துவாரின் வெளித்தோற்றம்
ஹசூர் சாகிப் குருத்துவாரில் ஆரத்தி வழிபாடு

ஹசூர் சாகிப் குருத்துவார் (Hazur Sahib), சீக்கிய சமயத்தின் ஐந்து அரியணைகளில் ஒன்றாகும். இந்த குருத்துவாரை சீக்கியப் பேரரசர் மகாராஜா இரஞ்சித் சிங்கால்[1] (1780–1839). 1832 மற்றும் 1837 காலக்கட்டத்தில் நிறுவப்பட்டது. [2]ஹசூர் சாகிப் குருத்துவார் மகாராட்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நாந்தேட்டில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த குருத்துவார் சீக்கியர்களின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங் 1708ஆம் ஆண்டில் மறைந்த பின் எரியூட்டப்பட்ட நிறுவப்பட்டுள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya