12-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் |
---|
திகதி | 1992 |
---|
சிறப்புக் கூறுகள் |
---|
Best Picture | சின்னத் தம்பி |
---|
< 11வது |
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் |
13வது > |
|
12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (12th Cinema Express Awards) என்பது 22 ஏப்ரல் 1992 அன்று வழங்கப்பட்ட திரைப்ப விருதுகளாகும்.[1] இந்த விருதுகள் 1991 இல் வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து அளிக்கபட்டன. இவை பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டன.[2]
தமிழ்
தெலுங்கு
வகை
|
பெறுநர்
|
படம்
|
சிறந்த படம்
|
வி. தொரசாவாமிராஜு
|
சீதாராமய்யா காரி மனவரலு
|
சிறந்த நடிகர்
|
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
|
சீதாராமய்யா காரி மனவரலு
|
சிறந்த நடிகை
|
மீனா
|
சீதாராமய்யா காரி மனவரலு
|
சிறந்த இயக்குனநர்
|
கிராந்தி குமார்
|
சீதாராமய்யா காரி மனவரலு
|
மலையாளம்
சாலிடேர் எக்சலென்சி விருதுகள்
இந்த துறையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரன், பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, கலை இயக்குநர் தோட்டா தரணி, சிறப்பு விளைவு கலைஞர் வெங்கி ஆகியோருக்கு சாலிடோர் எக்சலென்சி விருதுகள் வழங்கப்பட்டன.
மேற்கோள்கள்