2009 அரியானா மக்களவை உறுப்பினர்கள்

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 7 மே 2009 2014 →
வாக்களித்தோர்67.51%
 
தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா பஜன்லால்
கட்சி இந்திய தேசிய காங்கிரசு அரியானா ஜாங்கிட் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) மூன்றாவது அணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
விழுக்காடு 41.77% 10.01% 12.01%

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அரியானா மாநிலத்திலிருக்கும் 10 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 பரிதாபாத் அவதார் சிங் பதானா இந்திய தேசிய காங்கிரஸ்
2 ஹிசர் பஜன்லால் அரியானா ஜாங்கிட் காங்கிரஸ்
3 பிவானி - மகேந்திரஹார்க் சுருதி சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
4 ரோக்டக் தீபிந்தர் சிங் ஹூடா இந்திய தேசிய காங்கிரஸ்
5 குருசேத்ரா நவீன் சிந்தால் இந்திய தேசிய காங்கிரஸ்
6 சோனிபட் ஜிதேந்திர சிங் மாலிக் இந்திய தேசிய காங்கிரஸ்
7 குர்ஹான் இந்திரசித் சிங் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
8 அம்பாலா குமாரி செல்சா இந்திய தேசிய காங்கிரஸ்
9 கர்னல் டாக்டர் அரவிந்த்குமார் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
10 சிர்சா அசோக் தன்வார் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya