9-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் |
---|
திகதி | 1989 |
---|
சிறப்புக் கூறுகள் |
---|
Best Picture | அக்னி நட்சத்திரம் |
---|
|
9வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (9th Cinema Express Awards) என்பது 9 மார்ச் 1989 அன்று நடந்த ஒரு விருது நிகழ்வாகும். விழாவில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் ஆசிரியர் வி. ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். 1988 ஆம் ஆண்டு வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் விருதுக்குரியவை, பத்திரிகை வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. டயனோரா தொலைக்காட்சியின் விற்பனை மேலாளரும், நிகழ்ச்சியின் இணை விளம்பரதாரருமான ஜி. லட்சுமா ரெட்டி, திரைப்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு டயனோரா கோல்டு சினி விருதுகளையும் அறிவித்தார்.[1][2][3]
மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு நான்கு வகை விருதுகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டடன.[1]
தமிழ்
தெலுங்கு
வகை
|
வெற்றியாளர்[1]
|
படம்
|
சிறந்த படம் |
சிஎச். வி. அப்பாராவ் |
சஸ்வர்ணகமலம்
|
சிறந்த இயக்குநர் |
கே. விஸ்வநாத் |
ஸ்வர்ணகமலம்
|
சிறந்த நடிகர் |
சிரஞ்சீவி |
ஸ்வயக்குருஷ்
|
சிறந்த நடிகை |
பானுப்ரியா |
ஸ்வர்ணகமலம்
|
கன்னடம்
மலையாளம்
வகை
|
வெற்றியாளர்[1]
|
படம்
|
சிறந்த படம்
|
அட்லஸ் ராமச்சந்திரன்
|
வைசாலி
|
சிறந்த இயக்குநர்
|
ஐ. வி. சசி
|
1921
|
சிறந்த நடிகர்
|
மம்மூட்டி
|
ஒரு சி. பி. ஐ டைரி குரிப்பு
|
சிறந்த நடிகை
|
கீதா
|
வைசாலி
|
டியானோரா கோல்ட் சினி விருதுகள்
வெற்றியாளர்[1]
|
பங்களிப்பு
|
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
|
தென்னிந்திய திரைப்படத் துறைக்கு பங்களிப்பு அளித்தமைக்கு
|
இரசினிகாந்து
|
பிளட்ஸ்டோன் ஆங்கில படத்தில் நடிப்பதற்காக.
|
நாகேஷ்
|
தமிழ் திரைப்படத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்கு
|
அஞ்சலிதேவி
|
அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் மிகவும் திறமையான கலைஞராக இருந்தமைக்கு
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்