ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 பெப்ரவரி 3 முதல் 24 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் போது மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், இரண்டு தேர்வுப் போட்டிகளிலும் விளையாடியது.[1] நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் இத்தொடரின் முடிவில் தாம் அனைத்து வகை பன்னாட்டுப் போட்டிகளிலும் இருந்து இளைப்பாறவிருப்பதாக 2015 டிசம்பரில் அறிவித்தார்.[2]
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்று சப்பல்-ஆட்லி கேடயத்தை வென்றது.[3] மெக்கலம் தனது கடைசித் தேர்வுப் போட்டியில் மிக மிக விரைவான சதத்தை எடுத்து சாதனை புரிந்தார்.[4] தேர்வுத் தொடரில் ஆத்திரேலியா2-0 என்ற கணக்கில் வென்று டிரான்சு-தாசுமன் கேடயத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் ஐசிசி தர வரைசையில் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது.[5]
அணிகள்
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
- ஆத்திரேலியா நாணய்ச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆடம் சாம்பா (ஆசி) தன்து முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
3வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) தனது கடைசி பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
|
எ
|
|
183 (48 நிறைவுகள்) மார்க் கிரைக் 41* (57) ஜோசு ஆசில்வுட் 4/42 (14 நிறைவுகள்)
|
|
|
327 (104.3 நிறைவுகள்) டொம் லேத்தம் 63 (164) நேத்தன் லியோன் 4/91 (31 நிறைவுகள்)
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- என்றி நிக்கல்சு (நியூ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- தேர்வுப் போட்டிகளில் இடைவிடாமல் 100 போட்டிகளில் விளையாடிய சாதனையை பிரண்டன் மெக்கல்லம் (நியூ) படைத்தார்.[10]
- பீட்டர் சிடில் (ஆசி) 1000 தேர்வு ஓட்டங்களைப் பெற்ற 100வது ஆத்திரேலியர் என்ற சாதனையைப் படைத்தார்.[11]
2வது தேர்வு
|
எ
|
|
|
|
505 (153.1 நிறைவுகள்) ஜோ பேர்ன்சு 170 (321) நீல் வாக்னர் 6/106 (32.1 நிறைவுகள்)
|
|
|
201/3 (54 நிறைவுகள்) ஜோ பேர்ன்சு 65 (162) டிம் சௌத்தி 1/30 (7 நிறைவுகள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) தனது கடைசி தேர்வு ஆட்டத்தில் விளையாடினார்.
- பிரண்டன் மெக்கல்லம் தேர்வுப் போட்டிகளில் அதிகூடிய ஒன்றில் சிக்சர்கள் (106) அடித்து சாதனை புரிந்தார்.[12]
- மெக்கல்லம் அதிவிரைவான தேர்வு நூறை எடுத்து (54 பந்துகள்) சாதனை புரிந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்