இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி ஓல்டு டிராஃபர்டு, மன்செஸ்டர் நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), பவுல் ரைபல் (ஆசி), மூன்றாம் நடுவர்: ஜோயெல் வில்சன் (மே.இ) ஆட்ட நாயகன்: ஜேமி சிமித் (இங்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக இரண்டாம் நாள் முதல் பகுதியில் ஆட்டம் இடம்பெறவில்லை.
மிலான் இரத்திநாயக்க (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஒலி போப் முதல் தடவையாக இங்கிலாந்து அணியின் தலவராக விளையாடினார்.[8]
ஜேமி சிமித் (இங்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[9]